குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டம்: குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு அனைவரும் தகுதியானவர், அனைவருமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை முழுமையாக பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு நீங்கள் அனுப்பலாம், அதற்கான உதவி இந்த வலைதள பகுதியில் உங்களுக்கு கிடைக்க உள்ளது.

இந்த வலைதள பகுதியின் முக்கிய குறிக்கோள் இந்த வேலை சம்பந்தமான சம்பள விவரம், எவ்வாறு பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அனுப்புவது, விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம் போன்றவற்றை சிரமில்லாமல் வழங்கவே.

மேலும், கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்கும் நோக்கம் கொண்டுள்ளோம், அதோடு அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிடலாம், அதற்கான வாய்ப்பும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் எங்கள் வலைதளத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கு சம்பளம் எவ்வளவு இந்த வேலைக்கான சம்பளம் 8,000 முதல் 10,000 வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 40 வயதை கடக்காதவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்களுடைய முக்கியமான ஆவணங்களை இணைத்து இந்த வேலைக்காக நீங்கள் விண்ணப்பிக்க முடியும், அது சம்பந்தமான தகவல்களை தெளிவாக நீங்கள் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு நீங்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதாவது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகைப்படத்தை ஊட்டுதல் அவசியம்.

பின்பு உங்களிடம் இருக்கும் இதர ஆவணங்களை அதோடு இணைக்க வேண்டும், அதில் புகைப்படம் ஒட்டிய ஆவணங்களில் சிறந்தது. உதாரணத்திற்கு ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றை இணைக்கலாம்.

இவை அனைத்தையும் இணைத்து விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள், பின்னர் குறிப்பிடப்பட்ட விலாசத்திற்கு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதிக்குள் நீங்கள் அனுப்பவேண்டும். விலாச விவரத்தைத் தெரிந்துகொள்ள வலைதளத்தில் கீழ்நோக்கி பயணிகள்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களில் முதலில் உங்களுடைய கல்வித் தகுதி ஆவணத்தை நிச்சயம் இணைக்க வேண்டும்.

மேலும் ஏதாவது கூடுதல் தகுதி இருந்தால் அதற்கான ஆவணத்தையும் நீங்கள் இணைத்து இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், அவனை சரிபார்ப்பு மூலம் உங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டியது அவசியம்.

எண். 156, சாரதாம்பாள் தெரு, நித்யானந்தா நகர், வழுதரெட்டி, விழுப்புரம் – 605401

No. 156, Sarathambal Street, Nithyananda Nagar, Vazhuthareddy, Villupuram – 605401
jobstn Gif Tele Jobs Tn
அறிவிப்புDistrict Child Protection Villupuram
துறைமாவட்ட நீத்துறை
அதிகாரப்பூர்வ அறிவிப்புviluppuram.nic.in
தகுதிபடிப்பு சான்று, கூடுதல் தகுதி
சம்பளம்Rs.8,000/-
தொடக்க தேதி22/08/2022
கடைசி தேதி05/09/2022
வேலை இடம்விழுப்புரம்
பதிவுமுறையைதபால் (அஞ்சல்) மூலம்

எனது கருத்து

எங்கள் வலைத்தளத்தில் அரசாங்கத்தின் வேலையை அப்போது நாங்கள் பதிவிட்டு வருகிறோம், இதனடிப்படையில் விரைவாக இந்த வேலைக்கு நீங்கள் பதிவு செய்து வெற்றி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கூடுதல் தகவல்கள் அடங்கிய தொகுப்பையும், அதிகாரப்பூர்வ வலைதளத்தை அட்வைதற்கான வாய்ப்பையும் நாங்கள் எப்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க நாங்கள் உதவுகிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது, இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து நீங்களும் உதவலாம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வேண்டுமா?”

Leave a Comment