அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு! தொழில்நுட்ப உதவியாளர் பணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.300, 18/10/2023க்குள் விண்ணப்பிக்கவும்!!
By M Raj October 08, 2023
Image By Google
சிறந்த Technical Assistant வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு 300/- ரூபாய் வரை ஊதியம்!!
Image By Google
பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விவரங்களை இந்த பதிவில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
Image By Google
பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு 26/08/2023 வெளியிடப்பட்டது, விண்ணப்பிக்க கால அவகாசம் 18/10/2023 வரை இந்த பணிக்கு உள்ளது.
Image By Google
வேலையை பொருத்தவரை தொழில்நுட்ப உதவியாளர் பிஜி-க்காவேலை, அதாவது ஆங்கிலத்தில் இதை டெக்னிக்கல் அசிஸ்டன்ட் என்று கூறுவார்கள்.
Image By Google
யூ.ஜி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் – B.E/B.Tech. – PG: M.E / M.Tech படித்திருக்க வேண்டும்.
Image By Google
ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Rs. 300 per hour (Restricted to a maximum of 100 tools for Real-time simulators and Hours/month).
Image By Google
1. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 2. பதவியானது ஆறு மாத காலத்திற்கு மட்டுமே தற்காலிகமாக வழங்கப்படுகிறது.
Image By Google
3. நிர்வாகத்திற்கு திருப்தி அளித்திருந்தால் மேலும் இந்த வேலையை நீட்டிக்க படலாம். 4. ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும்.
Image By Google
மின்னஞ்சல் மூலமாகவும், விரைவு தபால் மூலமாகவும் அனுப்பலாம், விவரங்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளது.
Image By Google
Image By Google
திருச்சிராப்பள்ளி மாவட்டம்: தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் 03.10.2023 முதல் பெறப்படவுள்ளது.