RITES Apprentice Requirement 2023: DFCCIL ரயில்வேயில் அரசு வேலை! ரூ.14,000/- உதவித்தொகையுடன் 257 காலியிடங்கள்!தவறவிடாதீர்கள்!

இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை ஆனது அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த RITES அப்ரண்டிஸ் Requirement 2023 திட்டத்திற்கு 257 காலியிடங்கள் உள்ளன. மேலும் பொறியியல் பட்டதாரிகளும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

RITES Apprentice Requirement 2023
RITES Apprentice Requirement 2023

RITES Apprentice Requirement 2023 காலியிடங்கள்:

RITES அறிக்கையின்படி பயிற்சியாளர்களுக்கு 257 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பட்டதாரி மாணவர்களுக்கு 160 பதவிகள். டிப்ளமோ அப்ரண்டிஸ் பதிவுகளுக்கு 28 பதவிகள். வணிகப் பயிற்சிகளுக்கு 69 பதவிகள் உள்ளன.

RITES Apprentice கல்வி தகுதி:

Graduate Apprentice விண்ணப்பதாரர்கள் பி.இ/ பி.டெக்/ பி.ஏ/ பி.பி.ஏ/ பி.காம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Diploma Apprentice விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொறியியல் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

Trade Apprentice விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

RITES Apprentice Requirement 2023 சம்பள விதிமுறைகள்:

Graduate Apprenticeரூ.14,000/-
Diploma Apprenticeரூ.12,000/-
Trade Apprenticeரூ.10,000/-

Apprentice தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

RITES Apprentice Requirement 2023 எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கவனிக்க: 20.12.2023க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

RITES Apprentice அறிவிப்புRITES Apprentice 2023 Pdf
RITES Apprentice அப்ளை லிங்க்RITES LINK
கூடுதல் மத்திய அரசாங்க வேலைகள்!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment