இந்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (Indian Council of Agricultural Research) காலியாக உள்ள (Junior Research Fellow) வேலைக்கான அறிவிப்பை இந்த கட்டுரையில் பார்க்க உள்ளீர்கள்.
(CMFRI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் மூலம் (Junior Research Fellow) என்ற வேலைக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பத்தை தேர்வு செய்து, அவர்களை ஆன்லைன் இன்டர்வியூக்கு அழைப்பார்கள்.
விண்ணப்பிக்கும் போது உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஜிமெயில் ஐடியை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இதற்கான கல்வித்தகுதி, எவ்வாறு விண்ணப்பிப்பது, விண்ணப்பிப்பதற்கான இணையதளம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்றவற்றை தெளிவாக தொகுத்து வழங்கும் ஒரு முயற்சிதான் இந்த வலைதள கட்டுரை.
இந்த கட்டுரையில் பார்க்க உள்ள விஷயங்கள் இந்த (CMFRI) நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து சேகரிக்கப்பட்டதை இணைத்து உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம், அதற்கு எங்கள் வலை தளம் உங்களுக்கு பாதை வகுக்கும்.
இதற்கான வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இதில் ஆண்களுக்கு வயது 35க்குள் இருக்க வேண்டும் மற்றும் பெண்களுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, கூடுதல் விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு பார்க்கலாம்.
ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை உங்களுக்கு 31,000 வழங்கப்படும், மீண்டும் உங்களுக்கு வீட்டு வாடகை என்று 16 சதவீதம் (Rs.31000/- p.m. + House Rent Allowance @ 16%) ஒதுக்குவதாக விவரிக்கப்பட்டுள்ளது அதை தெளிவான அறிக்கையில் உங்களால் பார்க்க முடியும்.
இந்த வேலைக்கான கல்வித்தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித்தகுதி பொருத்தவரை பல விஷயங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நீங்கள் பார்க்க முடியும்.
அதாவது (Master’s degree in Fisheries Sciences with specialization in Aquaculture/ Fish nutrition, fish physiology and biochemistry/ Fish health. Or Master of science in Life Sciences/Zoology /Botany/ Marine biology with experience in fish larval nutrition/ marine fish hatchery protocol) இந்த வகை படைப்புகள் அனைத்துமே இதற்கு தகுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைக்கான கடைசி தேதி என்ன?
வேலைக்கான கடைசி தேதியை பொறுத்தவரை நீங்கள் 15ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2022க்குள் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
ஆனால் இது அறிவிக்கப்பட்டது 3ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2022 என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், இந்த வேலைக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கான நேர்காணல் தேதி 22 செப்டம்பர் 2002 ஆகும்.
எவ்வாறு இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் படிக்க வேண்டும், அதற்கான வாய்ப்பு எங்கள் வலைதளத்தின் மூலம் உங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் இந்த வேலைக்கான தகுதி சான்றிதழ் மற்றும் கூடுதல் தகுதி சான்றிதழ் இருந்தாலும் அனைத்தையும் உங்கள் ரெஸ்யூமை நினைத்து நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிட்டுள்ள (krupesh.sharma@icar.gov.in)மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
அங்கே அனுப்புவதற்கு முன் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டதா, விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய சொந்த மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சலை சரியாக அனுப்புங்கள், அது மிகவும் கட்டாயம், அப்போதுதான் அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.
அறிவிப்பு | CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE |
துறை | (CMFRI) |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | cmfri.org.in |
சம்பளம் | Rs.31000/- p.m. + House Rent Allowance @ 16% |
தொடக்க தேதி | 03/09/2022 |
கடைசி தேதி | 15/09/2022 |
நேர்காணல் தேதி | 22/09/2022 |
வேலை இடம் | இந்தியா, திருவனந்தபுரம் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
கவனியுங்கள்
இந்த (CMFRI) நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த (Junior Research Fellow) வேலைக்கு ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும் என்பது ஒரு சிறப்புமிக்க விஷயம்.
மேலும் மதிப்புமிக்க ஊதியமும், கூடுதல் சலுகையும் கிடைக்கும், இந்த வேலைக்கு நிச்சயம் நீங்கள் விண்ணப்பியுங்கள்.
வருங்காலத்தில் நல்ல கட்டுரைகளை பெறுவதற்காகவும் எங்கள் வலை தளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.