BEL இல் 8வது தேர்ச்சிக்கான வேலைகள் – சம்பளம் ரூ.15,342/- || தவறவிடாதீர்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், NAPS இப்போது புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

NAPS JOBS கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BEL காலியிடங்கள்: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் ஆகிய 27 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharat Electronics Limited NAPS ஊதிய விவரங்கள்: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வேலையைப் பொறுத்து ரூ.12,245/- முதல் ரூ.15,342/- வரை வழங்கப்படும்.

BEL தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

எப்படி விண்ணப்பிப்பது: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கடைசி தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BEL இல் 8வது தேர்ச்சிக்கான வேலைகள் – சம்பளம் ரூ.15,342-
Image (https://www.apprenticeshipindia.gov.in/)

Note: இறுதி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Computer Operator And Programming Assistant Apply Online
Welder (Gas And Electric) Apply Online
Electronics Mechanic Apply Online
Turner Apply Online
கூடுதல் மத்திய அரசாங்க வேலைகள்!

1 thought on “BEL இல் 8வது தேர்ச்சிக்கான வேலைகள் – சம்பளம் ரூ.15,342/- || தவறவிடாதீர்கள்!”

Leave a Comment

🔄