தெற்கு ரயில்வேயில் இருந்து சமீபத்தில் வெளியான விளம்பரத்தில், Cultural Quota கீழ் ஒதுக்கப்பட்ட ரயில்வே அதிகாரி (VII இன் நிலை 2) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் 02.12.2023 முதல் 31.12.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தாமதமின்றி உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தெற்கு ரயில்வே காலியிடங்கள்:
VII CPC pay Matrix இன் லெவல் 2 இன் ஊதிய விகிதத்தின் கீழ் வயலின், தபேலா / மிருதங்கம் வசிப்பவர் பதவிக்கு தெற்கு ரயில்வேயில் 02 காலியிடங்கள் உள்ளன.
SOUTHERN RAILWAY RECRUITMENT கல்வி விவரங்கள்:
10 ஆம் வகுப்பு, ஐடிஐ, 12+ ஆம் வகுப்பு, பட்டம் போன்றவற்றை ஏதேனும் ஒரு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
தெற்கு ரயில்வே வயது விவரம்:
01.01.2024 அன்று, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
RRC CHENNAI RECRUITMENT 2023 சம்பள விவரம்:
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு VII CPC pay Matrixன் லெவல் 2 இன் படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.
- ரயில்வே தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வு, மற்றும் விளக்கக்காட்சி தேர்வு நடைமுறை.
- RRC CHENNAI ரயில்வே விண்ணப்பக் கட்டணம்: SC/ST/EXSM/PWBD/பெண்கள் – ரூ.250/- மற்றவர்களுக்கு – ரூ.500/-
தெற்கு ரயில்வே RRC CHENNAI விண்ணப்ப செயல்முறை:
இந்த தெற்கு ரயில்வே துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் RRC (iroams.com) என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

கவனிக்க: 31.12.2023க்கு முன் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
RRC CHENNAI RECRUITMENT 2023 அறிவிப்பு | RRC CHENNAI JOBS 2023 Pdf |
RRC CHENNAI விண்ணப்பம் | RRC CHENNAI ONLINE APPLY |

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.