இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) நிறுவனமானது, சூப்பர் ஸ்பெஷலிஸ்ட், ஸ்பெஷலிஸ்ட், மற்றும் (GDMOS) ஜிடிஎம்ஓஎஸ் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இதற்க்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
SAIL காலியிடங்களின் கல்வி விவரங்கள்: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் வேலைக்கு DM, DNB, DrNB, M.Ch. ஸ்பெஷலிஸ்ட் வேலைக்கு MBBS + PG டிப்ளமோ / PG டிகிரி. மற்றும் GDMOS – MBBS + டிப்ளமோ வேண்டும்.
SAIL காலியிடங்கள்: SAIL இல் 25 காலியிடங்கள் உள்ளன, அதில் uper Specialist – 07, பணியிடங்கள் Specialist – 07, பணியிடங்கள் GDMOS – 11 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது விவரங்கள்: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.12.2023 தேதியின்படி 69 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SAIL சம்பள விவரங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதாந்திர சம்பளம்:
சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் | ரூ.2,50,000/- |
ஸ்பெஷலிஸ்ட் | ரூ.1,20,000/- முதல் ரூ.1,60,000/ |
ஜிடிஎம்ஓஎஸ் | ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/-. |
SAIL தேர்வு செயல்முறை: அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 21.12.2023 அன்று இந்த SAIL நிறுவன வேலைகளுக்கான (வாக்-இன்) நேர்காணலின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
SAIL விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு தகுதியும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நேர்காணலின் போது நேரில் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். Steel Authority of India (SAIL) அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்திற்கு இதனை கிளிக் செய்யலாம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.