(WILP) வேலைவாய்ப்பு தவறவிடாதீர்கள்…!

(Wipro’s Work Integrated Learning Program) ஆனது புதிய வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது, வேலைவாய்ப்புக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அனைவரும் விண்ணப்பிக்க முடியும், இந்த வேலை அனைத்து பட்டதாரிகளும் .

(WILP) வேலைவாய்ப்பு சம்பந்தமான விவரங்களையும், இதற்கு தேவையான தகுதிகளையும், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களையும் இதில் நாம் பார்க்க உள்ளோம், இது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமே தமிழ்மொழியில் அனைவருக்கும் புரியுமாறு வேலை வாய்ப்பு செய்திகளை வழங்கும் முயற்சி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இந்த தகவலை மற்றவர்களிடமும் கொண்டு சேர்க்க முடியும்.

இந்த (WILP) வேலையை பொருத்தவரை நாம் மேலே பார்த்தது போல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அனைவரும் விண்ணப்பிக்க முடியும், இது சம்பந்தமான கூடுதல் விளக்கங்கள் அனைத்தும் கீழே உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

(WILP) வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை மூன்று விதமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

முதல் வருடத்திற்கு 15,000 இணைப்பு தொகை 488, இரண்டாவது வருடம் 17,000 இணைப்பு தொகை 533, மூன்றாவது வருடம் 19,000 இணைப்பு தொகை 618 என்று பிரிக்கப்பட்டுள்ளது.

நான்காவது வருடம் 23,000 கொடுக்கப்பட்டுள்ளது இதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அதிகாரபூர்வ வலை தளத்தின் அறிவிப்பை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு எங்கள் வலைதளத்தின் மூலம் கிடைக்கும்.

எவ்வாறு இந்த பதவிக்கு தேர்வு செய்வார்கள்?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களுக்கும் தேர்வுமுறை கொடுக்கப்பட்டுள்ளது, இதில் நான்கு விதமான (Written Communication, Quantitative, Analytical, Verbal) தேர்வுகள் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு தேர்வுக்கும் 20 நிமிடங்கள் வழங்கப்படுகிறது, மற்றும் 20 கேள்விகள் கேட்கப்படுகிறது, அவை அனைத்திற்கும் உங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

தேர்வுபற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கும், அதை பார்ப்பதன் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்திற்கான இறுதித் தேதி என்ன?

விண்ணப்பத்திற்கான அறிவிப்பு தேவையானது 01/09/2022 அன்று அறிவிக்கப்பட்டது, இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை முடித்து வைக்கும் தேவையானது 10/09/2022 அன்றாகும்.

அதற்குள் உங்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து நீங்கள் அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

jobstn Gif Tele Jobs Tn

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு தனியாக வெளியிடாமல் நேரடியாக விண்ணப்பிக்கும் பகுதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுத்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் பகுதிக்கு செல்லும்போது அனைத்து தகவலையும் தெளிவாக படித்து பார்த்துவிட்டு கீழே இருக்கும் Apply Now என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றுவது கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

ஆவணங்களை தெளிவாக பூர்த்தி செய்து அனுப்புங்கள் அதனுடன், உங்களுடைய மின்னஞ்சலை மொபைல் நம்பரையும் சரியாக குறிப்பிடுங்கள், அப்போதுதான் உங்களை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

அனைத்து விஷயம் சரியாக செய்யப்பட்ட பின்பு இறுதி பொத்தானை நீங்கள் கிளிக் செய்ய அதன் மூலம் உங்கள் விண்ணப்பம் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.

அறிவிப்புWipro’s Work Integrated Learning Program
துறை(WILP)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கapp.joinsuperset.com
சம்பளம்Rs. 15,000 + 488 to Rs. 19,000 + 618
தொடக்க தேதி01/09/2022
கடைசி தேதி10/09/2022
வேலை இடம்தமிழ்நாடு, இந்தியா
பதிவுமுறையை(Online) மூலமாக

கவனியுங்கள்

வேலைக்காக விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து இது சம்பந்தமான கூடுதல் தகவலையும் தெரிந்து கொண்டு நேரடியாக வேலைக்கு பதிவு செய்து இந்த வேலையை பெறுங்கள்.

வேலைக்கான தகுதியும், திறமையும் மட்டுமே தேவை, உங்கள் படிப்பு சான்றிதழ்களை இணைத்து நாங்கள் கூறியவாறு உங்கள் தகுதியையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள், அனைத்தும் தயாராக இருங்கள், வேலையை பெறுங்கள், வாழ்த்துக்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment