இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் (IFGTB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகளின் பட்டியல் இங்கு காண முடியும்
இந்த (Indian Council of Forestry Research & Education) அறிவிப்பின் கீழ் வெளியிடப்பட்ட இந்த வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்போர் நிறுவனம் வேலைக்கான கல்வித்தகுதி வேலையின் விவரங்கள், சம்பள விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது.
மேலும் இந்த வேலையை பெறுவதற்கான தகுதி போன்றவற்றை ஒரே இடத்தில் தமிழ் மொழியில் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலிங் மூலம் வெளியிடப்பட்ட இந்த (No.CTR-1/24-111/2021/JRF/Vol.III) அதிகாரப்பூர்வ அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய தகவல்களை தமிழ் மொழியில் ஒருங்கிணைந்து உங்களிடம் வழங்குகிறோம்.
இதன் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம், உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள், பிறருக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள்.
இது போன்ற அரசு வேலைகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும், அதனை தமிழக மக்களுக்கு தமிழ்மொழியில் படிக்க ஏதுவாக கிடைப்பதில்லை.
இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் நாங்கள் கொடுக்கும் கொடுஙக்கும் தகவல் மூலம் பலரும் வேலையை பெற்று நிரந்தர ஊதியம் மற்றும் நல்ல பணியில் அமர்கின்றனர்.
இந்த அரசு பணியை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வலைதளத்தில் அவ்வப்போது புதிய வேலைவாய்ப்புகளை பற்றிய தொகுப்புகள் வரும்போதெல்லாம் முன்னராகவே தெரிவித்து வருகிறோம், (IFGTB RECRUITMENT 2022) பற்றியும் தெளிவாக காணலாம்.
இந்த வேலை பெயர் என்ன?
இந்த வேலை பலதரப்பட்ட வகைகளில் வழங்கப்படுகிறது, அதாவது இதில் (Senior Project Associate/ Senior Research Fellows/Senior Project Fellows/Project Associate-II/ Project Associate -1/ Junior Project Fellows/Project Assistant, Field Assistant on purely temporary (Contractual).
இந்தவகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையில் தற்போது இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் முன்வந்து இருக்கின்றது.
எனவே தகுதியானவர்கள் நிச்சயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், அதைத்தொடர்ந்து உங்களுக்கு ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஊதியம் எவ்வளவு?
நாம் பார்த்தது போல் பல தரப்பட்ட வேலைகள் காலியாக உள்ளது, உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்றார் போல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலைகளுக்கான சிறந்த ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும்.
பொதுவாக பார்க்கப்போனால் 15,000 முதல் தொடங்கி 42,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது, ஆர்வமுள்ளவர்கள், தகுதியானவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தூங்குங்கள்.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முறை, (docs.google.com) மூலம் நீங்கள் மிகத் தெளிவாக இதை விண்ணப்பிக்கலாம்.
எங்கள் வலைதளத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மூலமாகவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலில் படித்து பாருங்கள்.
அதற்கு தகுதியானவர் நீங்கள் என்றால் நிச்சயம் உங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்யுங்கள், அதோடு உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஜிமெயில் ஐடி தெளிவாக கொடுங்கள்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டால் உங்களை நேர்காணல் மூலம் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு | (Indian Council of Forestry Research & Education) |
துறை | IFGTB (இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்) |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | IFGTB Online Apply |
சம்பளம் | Rs.15,000/- To Rs. 42,000/- |
தொடக்க தேதி | 25/08/2022 |
கடைசி தேதி | 19/09/2022 |
வேலை இடம் | கோயம்புத்துர், தமிழ்நாடு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
கவனியுங்கள்:
பல பிரிவினரும் பதிவு செய்யக்கூடிய இந்த வேலைக்கு நிச்சயம் நீங்களும் பதிவு செய்யுங்கள், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் மூலம் கிடைக்கும் இந்த வேலை நிச்சயம் ஒரு மரியாதை மிக்க வேலை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதே சமயம் வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம் வேலை செய்யும் போது மனதிற்கு நிம்மதியும், இயற்கை சூழலும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.
அதோடு ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள், அவர்களும் இந்த வேலைக்கு முயற்சிக்கடும், முயற்சி நல்வினை தரும் என்பதை நினைவில் கொள்வோம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.