இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்த வேலையை அதிகபட்ச சம்பளம் 1,12,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தகுதியானவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பித்து பணியை பெற முடியும், எனவே இதை அனைவருக்கும் பகிருங்கள்.
(Defence Research and Development Organisation) சம்பந்தப்பட்ட தகவல்களை தமிழ்மொழியில் சுலபமாக தொகுத்து வழங்கும் நோக்கத்தோடு இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் (Technical Assistant, Technician) வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த வேலைக்கான விண்ணப்பம் முறை, இந்த வேலைக்கான ஊதியம், இந்த வேலைக்கான வயதுவரம்பு, அதிகாரபூர்வ வலை தளத்தை அணுகுவது போன்ற பல தகவல்களை இங்கு உங்களால் காண முடியும்.
(DRDO) விளம்பர (No: CEPTAM-10/DRTC) அறிவிப்பின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை தமிழ்மொழியில் உங்களுக்கு நாங்கள் இந்த கட்டுரையில் வழங்க உள்ளோம், இந்த தகவல் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் எடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இது உங்களுக்கு உதவி புரிவதற்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி, கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
வயதுவரம்பு என்னை?
வேலைக்கான வயதை பொருத்தவரை குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 28 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே படித்து முடித்தவர்கள் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பித்து வேலையை பெற முடியும்.
நாம் மேலே பார்த்தது போல் இரு வகையான வேலை இருக்கின்றது, இந்த வேளையில் உங்கள் தகுதிக்கு எது சிறந்ததோ அந்த வேலையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புமூலமாக தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் குறைந்தபட்ச ஊதியமாக 19,900 மற்றும் அதிக பட்ச ஊதியமாக 1,12,400 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு வேலைக்கான விளம்பர பட்டியலை பார்க்கலாம், அதற்கான வாய்ப்பு எங்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பித்த பிறகு உங்கள் விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேட்பாளரின் தேர்வு கணினி அடிப்படையிலான அடிப்படையிலான தேர்வாக இருக்கும்.
இது தேர்வு செயல்முறை: வேட்பாளரின் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் வர்த்தகம்/திறன் தேர்வின் அடிப்படையில் இருக்கும்.
ஆவண சரிபார்ப்பு மற்றும் தேர்வின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிட தக்கது.
இந்த வேலைக்கு தகுதி என்ன?
தகுதி பொருத்தவரை இரண்டு விதமான வேலை வழங்கப்பட்டுள்ளது, இதில் முதல் வேலையாக (Senior Technical Assistant) வேலைக்கு 1075 காலி பணியிடங்கள் உள்ளது, அதற்கான கல்வித் தகுதி (B.SC/ Diploma in Civil/ Mechanical/ Electrical Engineering, DMLT) இதுவாகும்.
இரண்டாவது வேலையான (Technician)க்கு 826 காலிப்பணியிடங்களுக்கு போட்டியிடலாம் அதற்கான கல்வித் தகுதி (10th Pass, ITI Pass) இதுவாகும், உங்கள் தகுதிக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க தூங்குங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
எங்கள் வலைதளம் மூலமாக அல்லது அதிகாரப்பூர்வ வலைதளம் மூலமாக (DRDO Recruitment 2022) விளம்பர படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.
அதில் உள்ள தகவலை படித்து பாருங்கள், நாங்கள் தமிழ் மொழியில் வழங்கிய போதும் கூடுதல் விவரங்களை தெளிவாக பார்க்க மறக்காதீர்கள்.
பின்னர் அதிகாரபூர்வ வலை தளத்தை அணுகி உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்கள் கூடுதல் தகுதி ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள்.
பதிவேற்றம் செய்யும் போது சரியாகச் செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இறுதியாக உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி சரியாக உள்ளிட்டு இறுதி சப்மிட் பொத்தானை அழுத்துங்கள்.
உங்களுடைய விண்ணப்பம் சரியாக இருக்கும் பட்சத்தில், இனி வருங்காலத்தில் கேட்கப்படும் பணி சார்ந்த கேள்விகளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
அறிவிப்பு | Defence Research and Development Organisation |
துறை | DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | DRDO Online Apply |
சம்பளம் | Rs.19900/- to Rs.112400/- |
கடைசி தேதி | 23/09/2022 |
வேலை இடம் | இந்தியா, தமிழ்நாடு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
கவனியுங்கள்
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (DRDO) நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த (Technical Assistant, Technician) காலி பணியிடங்கள் பற்றிய தகவலை உங்களுக்கு தமிழ்மொழியில் தொகுத்து வழங்கினோம்.
இதற்கு நீங்கள் பதிவு செய்து இந்த வேலைக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள், கடைசி தேதியான 23 செப்டம்பர் 2002க்குள் உங்கள் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிட்டவாறு பதிவு செய்து அனுப்புங்கள்.
உங்களுக்கு இந்த வேலை கிடைக்க வாழ்த்துக்கள், கூடுதல் மக்களுக்கு இது உதவியாக இருக்கும், அனைவருக்கும் பகிருங்கள்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.