(ICG) மூலம் 10ம் வகுப்பு போதும் அரசு வேலை தயார், மிஸ் பண்ணாதீங்க!

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஒரு நிரந்தர அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பை இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard) அறிவித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்பு (Multi Tasking Staff (Poen) என்று கூறப்பட்டுள்ளது, இது சம்பந்தமான கூடுதல் தகவலை தமிழ் மக்களுக்கு தமிழ்மொழி வழங்குவதற்காக தான் இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையில் பார்க்கும் தகவல் அனைத்துமே (ICG) மூலம் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

ICG Recruitment 2022கான கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி போன்றவற்றை தெளிவாக காணலாம், அதற்காகவே பிரத்யேகமாக இந்த வலைத் தளக் கட்டுரைக்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்த வேலைக்கான வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 18 வயதில் தொடங்கி 27 வயதை தாண்டாத நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கும் போது கூடுதல் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

வேலைக்கான இறுதித் தேதி எப்போது?

இந்த வேலைக்கான ஆரம்ப தேதியை பொருத்தவரை 10 செப்டம்பர் 2002 அன்று அறிவிக்கப்பட்டது.

இந்த வேலைக்கான கடைசி தேதியை பொருத்தவரை 25 அக்டோபர் 2002 அன்று முடிவடைகிறது.

எனவே இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து 45 நாட்கள் உங்களுக்கு அவகாசம் உள்ளது, ஆகையால் தாமதமின்றி இதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது.

(Matriculation or equivalent pass, and Tow years experience as an office attendant)

மேலும் கூடுதலாக இரண்டு வருட ஆபீஸ் அட்டென்ட் எக்ஸ்பீரியன்ஸ் அனுபவம் இருந்தால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலையை பொறுத்தவரை தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய ஒரு வேலை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தகவல்களை படித்து பார்த்த பின்பு அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதனுடன் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய விண்ணப்ப படிவமும் அடங்கியிருக்கும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடையும் வாய்ப்பு எங்கள் வலைதளத்தின் மூலம் கீழே உங்களுக்கு கிடைக்கும்.

அந்த விண்ணப்பத்தோடு உங்கள் புகைப்படத்தை இணைத்து உங்களுடைய ஆவணங்களை இணைக்க வேண்டும், அதோடு உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்றவற்றையும் இணைக்கலாம்.

அனைத்து விஷயங்களையும் சரியாக இணைத்து விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

இறுதியாக வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு உங்கள் வேலைக்கான விண்ணப்பத்தை விரைவு தபால் மூலம் அனுப்புங்கள்.

நீங்கள் அனுப்பும் தபால் 25.10.2022க்குள் கிடைக்குமாறு நீங்கள் செய்ய வேண்டும், இதை நினைவில் கொள்ளுங்கள்.

The Commander, Headquarters, Coast Guard Region (North-West), Post Box No: 09, Sector-11, Gandhinagar, Gujarat-382010
விவரம்அறிவிப்பு
அறிவிப்புIndian Coast Guard
துறைICG (இந்திய கடலோர காவல்படை)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கICG Apply
கடைசி தேதி25/10/2022
வேலை இடம்இந்தியா, தமிழ்நாடு
பதிவுமுறையை(Post) மூலமாக

கவனியுங்கள்

இது போன்ற பல அரசாங்க வேலைகளை நாங்கள் அவ்வப்போது வழங்கி வருகிறோம். அதுவும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதுகாப்ப பிரிவில் வேலையில் சேரும்போது அது ஒரு மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும்.

இதுபோன்ற வேலைக்காக பல தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர், இருந்தபோதும் சரியான தருணத்தில் அவர்களுக்கு தகவல் சென்றடையாததே அவர்கள் தோல்விக்கு காரணமாக இருக்கின்றது.

எனவே இந்த தகவலை உங்கள் மொபைல் வரை கொண்டுவர நாங்கள் முயற்சித்து இந்த பகுதியை வடிவமைத்துள்ளோம், நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு இதை பகிருங்கள் அவர்களுக்கும் இது உதவியாக இருக்கக் கூடும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment