அரசு கப்பல் உருவாக்கும் துறை 10th, ITI, Deplomo ஊதியமாக Rs. 83,120/-

அரசு கப்பல் உருவாக்கும் துறையில் 1047 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் பதிவு செய்யக் கூடிய வாய்ப்பாக உள்ளது.

(MAZAGON DOCK SHIPBUILDERS LIMITED) வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் முறையாகும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம், அதிகபட்ச ஊதியமாக Rs. 83,120/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது, 27 பக்க அறிவிப்பில் மிகவும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

(No: MDL/HR-REC-NE/95/2022) அறிவிப்பில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய தகவல்களை தமிழ் மொழியில் உங்களுக்கு இந்த வலைத்தளத்தில் வழங்க உள்ளோம்.

இந்த Mazagon Dock Shipbuilders Limited பணிக்கான கல்வித் தகுதி, பணிக்கான விண்ணப் பிக்கும் இறுதித் தேதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை இந்த வலைதள கட்டுரையில் தமிழ் மொழியில் தொகுத்து வழங்க உள்ளோம், எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த கட்டுரையை பின்பற்றி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கான வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 01/09/2022 அடிப்படையில் 18 வயது முடிந்த வராகவும் 38 வயதை தாண்டாத தவறாகவும் இருக்க வேண்டும். இந்த வயதுக்கு உள்ள நபர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த வேலையின் விதம் என்ன?

இந்த வேலை ஆறு விதமான அறிவிப்பை உள்ளடக்கியது, ஆறு விதமான வேலைக்கும் தனித்தனியான பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது.

Special Grade(ID-IX), Special Grade – I (ID-VIII), Skilled -II (ID-VI), Skilled – I (ID-V), Semi-Skilled – I (ID-II), Semi – Skilled – III (ID-IVA)

மேலும் தனித்தனியான ஊதியமும் இதற்கு வழங்கப்படவுள்ளது, விரிவான விளக்கங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்கள் வயதில் கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதில் குறைந்தபட்ச ஊதியம், அதிக பட்ச ஊதியம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

6 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது அதற்கும் தனித்தனியான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் அதிக பட்ச ஊதியமாக 83,180 ரூபாயாகவும் குறைந்தபட்ச ஊதியமாக 13,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு வேலைக்கும் தகுந்தாற்போல் பிரித்து கொடுக்கப்படும்.

வேலை கல்வி தகுதி என்ன?

வேலை கல்வி தகுதியை பொறுத்தவரை நீங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வித்துறையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, மற்றும் ஐடிஐ டிப்ளமோ மேலும் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், கூடுதல் தகுதி இருந்தாலும் இந்த வேலைக்கு அதிக சிறப்பம்சம் கிடைக்கும்.

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு அதிகாரபூர்வ வலை தளத்தை நீங்கள் தொடர்பு கொண்டு வந்திருக்கும் தகவலை தெளிவாக படித்து பார்க்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம், அதையும் பார்க்க வாய்ப்பு உங்களுக்கு இங்கு கிடைக்கும்.

அனைத்து விஷயம் தெளிவாக படித்து பார்த்த பின்பு உங்களுக்கு என ஒரு கணக்கை திறந்து, உங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த நேரிட்டால் நிச்சயம் செலுத்த வேண்டும், அதைப் பற்றிய தகவலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

அனைத்து விஷயங்களையும் தெளிவாக பதிவேற்றம் செய்த பிறகு இறுதி பொத்தானை கிளிக் செய்து உங்களுடைய அப்ளிகேஷனை சப்மிட் செய்யுங்கள்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புMazagon Dock Shipbuilders Limited
துறை(இந்திய அரசு நிறுவனம்) கப்பல்துறை)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கMAZAGON DOCK
கடைசி தேதி30/09/2022
வேலை இடம்இந்தியா, தமிழ்நாடு
பதிவுமுறையை(Online) மூலமாக
jobstn Whatsapp Group GIF Jobs Tn

கவனிக்க:

இந்தியாவின் கப்பல் கட்டும் (MAZAGON DOCK SHIPBUILDERS LIMITED) துறையில் வெளியிடப்பட்ட இந்த வேலையை பற்றிய அறிவிப்பை உங்கள் உங்களிடம் கொண்டு சேர்த்தோம்.

நீங்கள் இதற்கு நிச்சயம் விண்ணப்பியுங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு இதற்கு தகுதியானவர்கள் என்றால் அவர்கள் வரை இதைக் கொண்டு சேர்த்து அவர்களுக்கும் இந்த வேலை கிடைக்க உதவி புரியுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

1 thought on “அரசு கப்பல் உருவாக்கும் துறை 10th, ITI, Deplomo ஊதியமாக Rs. 83,120/-”

Leave a Comment