இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிதான வேலைவாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தற்போது புதிதாக வந்த வேலைவாய்ப்பு Air India மற்றும் indigo நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்; இதற்க்கு பட்டதாரி இளைஞர்கள் மற்றும் விசுவல் இன்ஜினியரிங் (Visual Engineers) படித்த நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இந்த விண்ணப்பத்திற்கான முழு உதவி உங்களுக்கு இந்த வலைதள கட்டுரையில் கிடைக்கவுள்ளது. ஆகையால் கட்டுரையில் தொடர்ந்து பயணியுங்கள்.

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிதான வேலை
இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிதான வேலை

வேலைக்கான காலிப்பணியிடங்கள்:

Air India Visual Engineers பணியிடத்தை பொருத்தவரை அறிவிப்பின்படி, இதற்க்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

indigo இண்டிகோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பின் அறிவிப்பின்படி, அசிஸ்டன்ட் டெக்னிக்கல் ஆபிஸர் (Assistant Technical Officer) எனும் வேலைவாய்ப்பிற்கும் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடத்திற்கான கல்வி தகுதி:

ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளியிடப்பட்ட விஷுவல் இன்ஜினியரிங் வேலைக்கான பணியிடத்தை பொருத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் இருந்து பேச்சுலர் மாஸ்டர் டிகிரி இன் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஸ்டேடஜிஸ், மற்றும் மேத்தமேடிக்ஸ் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதித்தவிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ மூலம் வெளியிடப்பட்ட அசிஸ்டன்ட் டெக்னிகல் ஆபிஸர் பணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்து வரை அரசு சார்ந்த கல்வி வாரியங்களின் மூலம் பணி சார்ந்த பட்ட பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான வயதுவரம்பு:

இந்த வேலைக்கான வயது வரம்பு பொறுத்தவரை, இதற்கான வயது வரம்பு அறிவிக்கப்படவில்லை. நேர்க்கானலில் அது சம்பந்தமான விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வேலைக்கான சம்பளம் எவ்வளவு:

இந்த இரண்டு (Air India மற்றும் indigo) வேலைகளுக்கும் தகுதியும், திறமையும் கொண்ட அடிப்படையில் சிறந்த ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Air India மற்றும் indigo வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது:

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட இந்த இரண்டு வேலைகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நீங்கள் தெளிவாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். உங்கள் விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு உங்களுக்கான அழைப்பு வரும்.

கவனிக்க: இதில் இண்டிகோ நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு இந்தியா முழுவதும் கிடைக்க உள்ள வேலை என்பது குறிப்பிடத்தக்கது. அனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் வேலை ஆனது இந்தியாவில், கொச்சியில் கிடைக்க உள்ள வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம்: இப்போது நீங்கள் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். அல்லது இண்டிகோ நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் தனியார் வேலைகள்!
கூடுதல் இண்டிகோ வேலைகள்!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிதான வேலைவாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!”

Leave a Comment