தமிழ்நாட்டில் அதிக சம்பளம் தரும் அமேசான் நிறுவன வேலை – விண்ணக்க மறக்காதீர்!

Follow Us
Sharing Is Caring:

அமேசான் நிறுவனம் டிரெய்னர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆகையால் நாங்க இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதித் தகவல்களையும் கீழே தொகுத்துள்ளோம். எனவே இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் வாருங்கள்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Excel & Power-point இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கவனிக்க: MS Excel மற்றும் Power-point இல் நல்ல தேர்ச்சியும் தேவை.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

சென்னை, TN, IN ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்துவதற்கு அமேசான் தயாராக உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, தொழில்நுட்ப நேர்காணல் போன்றவை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது: இந்த தனியார் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து, பின்னர் விண்ணப்பிக்கவும். இப்போது விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் அதிக சம்பளம் தரும் அமேசான் நிறுவன வேலை - விண்ணக்க மறக்காதீர்!
தமிழ்நாட்டில் அதிக சம்பளம் தரும் அமேசான் நிறுவன வேலை – விண்ணக்க மறக்காதீர்!
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment