பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிதான வேலைவாய்ப்பு வந்துள்ளது, இதற்க்கு சம்பளம் 31,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பின் அடிப்படையில் ஜூனியர் ரிசர்ச் ஃபாலோ (Junior Research Fellow) எனும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்து வேலையை பெற முடியும். இந்த வேலை வாய்ப்பு பற்றி விளக்கங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்றே சேர்ந்திடுங்கள்.
Pondicherry University வேலைக்கான காலிப்பணியிடம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்ட இந்த பயோடெக்னாலஜி துறையின் கீழ் இருக்கும் ஜூனியர் ரிசர்ச் ஃபாலோ பதவிக்கு ஒரு பணியிடம் தற்போது காலியாக உள்ளதாக அறிவித்து வெளியிடப்பட்டுள்ளது.
Junior Research Fellow வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு என்ன: இந்த வேலை வாய்ப்புக்கான அதிகபட்ச வயதானது 28ஆகி இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் 28 வயதுக்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
PU Junior Research Fellow கல்வித் தகுதி என்ன: இந்த வேலைக்கான கல்வித்தகுதி JRF. M.Sc பேச்சுலர் சயின்ஸ் போன்ற படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் உள்ளவர்கள் வின்னிப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகார அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம், கீழே நாங்கள் இணைத்துள்ளோம். அதில் விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
பாண்டிச்சேரி பல்கலை JRF சம்பளம் எவ்வளவு: இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு 31 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
Pondicherry University JRF வேலைக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்: வேலைக்கான ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும், அப்போது தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். அப்போது நேர்காணலில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எவ்வாறு விண்ணப்பிக்க: இந்த Pondicherry University JRF வேலைக்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனுப்புவதற்கான மின்னஞ்சல் இதுதான் (sarmavv@yahoo.com). ஒரு வேலை அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்க விரும்பினால் இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.