தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தெற்கு இரயில்வே பணிக்கு அதிக நபர்கள் விண்ணப்பித்து வருகின்றார்கள், நீங்களும் இப்போது விண்ணப்பிக்கலாம், அதற்க்கு நாங்கள் உதவுவோம்.
IMAGE BY GOOGLE
வேலை வாய்ப்புக்கு தமிழ்நாடு மொத்தமாக 3,154 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் இது அப்ரண்டீஸ் பணி என்பது குறிப்பிடத்தக்கது.
IMAGE BY GOOGLE
(Signal & Telecommunication Workshop / Podanur) என்ற இடத்தில் 1284 பணியிடங்கள், (Carriage Works, Perambur) 1343 காலிப்பணியிடங்கள், மேலும் (Central Workshop, Golden Rock) என்ற இடத்தில் 527
IMAGE BY GOOGLE
படிப்பை முடித்தவர் (Freshers ) ஆக இருப்பின் 29/09/2022 அன்றைய தினத்தின் அடிப்படையில் குறைந்த பட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 22 வயது.
IMAGE BY GOOGLE
Ex-ITI, MLT ஆக இருப்பின் 29/09/2022 அன்று அடிப்படையில் குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்ச வயது 24.
IMAGE BY GOOGLE
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பணி சார்ந்த பாடப் பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
IMAGE BY GOOGLE
6,000/- முதல் அதிகபட்சம் 7,000/- வரை வழங்கப்படுகிறது, இதில் பல்வேறு விதமான வேலை உள்ளது, அதன் அடிப்படையில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படஉள்ளது.
IMAGE BY GOOGLE
தகுதியானவர்களை நேர்காணல் மற்றும் எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு மெரிட் லிஸ்ட் என்னும் தேர்வு முறை நடக்கக் கூடும்.
IMAGE BY GOOGLE
100/- ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் சில பிரிவினருக்கு இந்த விண்ணப்ப கட்டணம் இல்லை.
IMAGE BY GOOGLE
வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய அனைத்து தகவல்களும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பிக்க கூடிய வலைதளத்தை அணுகும் வாய்ப்புக்கும் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.