8வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலை வாய்ப்பு உள்ளது

Image By Google

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image By Google

அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு  கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பம் முடிக்கும் தேதி என்ன?

Image By Google

அறநிலையத்துறை வேலையின் பெயர் (Office Assistant) அலுவலக உதவியாளர்.

Image By Google

அறநிலையத்துறை வேலை கிடைக்கக்கூடிய காலியிடம் மொத்தம் 07 காலியிடங்கள் உள்ளன.

Image By Google

தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு 18 முதல் 34 வயது வரை

Image By Google

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 37 வயது வரை

Image By Google

GT விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 32 வயது வரை

Image By Google

MBC/DNC விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 34 வயது வரை

Image By Google

BC விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 34 வயது வரை

Image By Google

இந்த வேலைக்காக நீங்கள் குறைந்தபட்ச சம்பளம் 15700 மற்றும் அதிகபட்ச சம்பளம் 50000 மாதம் ஒன்றுக்கு.

Image By Google

விண்ணப்பதாரர்கள் OFFLINE POST மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

Image By Google

apply now

விவரங்களை தவறாமல் நிரப்பவும், விண்ணப்பத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Image By Google

Ramanathapuram DHS Recruitment 2023

dhs jobs 2023