அரசு (CUTN) மூலம் (Counselor) வேலைவாய்ப்பு Rs. 30,000/-

Follow Us
Sharing Is Caring:

தமிழக மத்திய பல்கலை கழகம் (CUTN) மூலம் (Counselor) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கான முக்கிய விவரங்கள், இந்த வேலையை பெறுவதற்கான சுலபமான வழிமுறைகள் போன்றவற்றை தமிழ்மொழியில் தொகுத்து வழங்குவதற்காக இந்த பகுதியை வடிவமைத்துள்ளோம்.

இந்த வேலைக்கான அறிவிப்பு (No. CUTN/TE/03/2022) 06/09/2012) அன்று வெளியிடப்பட்டது, அதன் அடிப்படையில் இந்த வேலைக்கு நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதற்கான தேதியும், நேரமும் (walk-in-interview: 14-09-2022 (11.00 AM) அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலையை பெறுவதற்கான ஒரு சிறு வழிகாட்டுதலை தமிழ் மொழியில் தொகுத்து வழங்கும் நோக்கம் தான் இந்த கட்டுரை.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த கட்டுரையில் இந்த வேலைக்கான தகுதி, இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இது போன்ற பல விஷயங்களை நீங்கள் அணுகுவதற்கு ஏதுவாக நாங்கள் வடிவமைத்து இருக்கின்றோம்.

கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிபு மற்றும் அதிகாரபூர்வமாக தளத்தையும் பார்வையிடலாம், அதற்கான வாய்ப்பும் எங்கள் வலைதள கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்படும்.

இந்த கட்டுரையில் நாங்கள் சேகரித்த தகவல் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து எடுக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான இறுதி தேதி என்ன?

இந்த வேலைக்கான அறிவிப்பு தேதியை நாம் வலைதள கட்டுரையில் பார்த்தோம் 09 செப்டம்பர் 2022 ஆகும்.

ஆனால் இந்த வேலைக்கான இறுதியாக நிர்ணயிக்கப்பட்டது 14/09/2022 அன்று ஆகும் அன்று இந்த வேலைக்கான நேர்காணல் நடைபெறும்.

நீங்கள் விண்ணப்பித்த பிறகு இந்த நேர்காணலில் கலந்து கொள்வது அவசியம், இதன் மூலம் இந்த தமிழக அரசின் (CUTN) பணி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த அரசு பணிக்கு தகுதி என்ன?

இந்த வேலைக்கான தகுதியை பொருத்தவரை மிகத் தெளிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

(PG in Psychology/Applied Psychology/Counseling Psychology/Clinical Psychology/ PG Diploma in Guidance and Counseling / M.Phil in Clinical Psychology)

இதனை முடித்தவர்கள் அனைவருமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பிக்கும் போது உங்களுடைய தகவல்களை தெளிவாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த CUTN Counselor வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு இங்கு கிடைக்கும்.

வயது வரம்பு என்ன?

வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிடப்படவில்லை.

ஆனால் நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது இந்த வேலைக்கான நேர்காணல் தேதியை கணக்கில் கொண்டு அன்றுமுதல் உங்களுடைய வயது என்னவென்று விண்ணப்பத்தில் எழுத வேண்டும்.

அதற்கான பகுதியை வேலைக்கு விண்ணப்பிக்கவும் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்வையிடும் போது உங்களுக்கு அது பற்றிய தகவல் தெரிய வரும்.

இந்த வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியம் நீங்கள் தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட வேண்டும், ஆனால் 20,000 முதல் 30,000 வரை ஊதியம் நீக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

ஆரம்பக்கட்டத்திலேயே ஒரு நல்ல ஊதியத்தில் ஒரு மரியாதை மிக்க வேலையில் பணி அமர்வதற்கான வாய்ப்பு இதில் இருக்கின்றது.

எனவே இந்த விண்ணப்பத்திற்கு நீங்கள் தகுதியானவர் என்றால் நிச்சயம் இதை விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடம் எத்தனை?

வேலைக்கான காலிப்பணியிடங்கள் இரண்டு, ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் (Counselor: (Male-1; Female-1) தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதோடு இது ஹெல்த்கேர் டிபார்ட்மெண்டில் (Health Centre Department) கொடுக்கப்படும் வேலை, எனவே இது ஒரு சிறந்த வேலையாகும்.

இந்த வேலைக்கு உங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதி இருந்தால் நிச்சயம் விண்ணப்பக்கலாம், இந்த வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

jobstn Gif Tele Jobs Tn

CUTN Counselor வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

எந்த வேலைக்கும் விண்ணப்பிப்பதற்கு முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்க வேண்டும்.

சில தகவல்களை நாங்கள் உங்களிடம் தொகுத்து வழங்கிய போதும் முழு அறிவிப்பை பார்ப்பது அவசியம்.

நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் மூலமாகவோ, அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மூலமாகவும் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மற்றும் விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவத்தையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பிறகு அதில் குறிப்பிட்டுள்ள தகவலை அனைத்தையும் படித்து பார்த்து தெளிவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் மேலும் கூடுதல் தகுதி சான்று கேட்கப்பட்டிருக்கும் பட்சத்தில் (Minimum one year experience in counseling) அந்த தகுதி சான்றும் உங்களிடம் இருக்கிறது என்றால் நிச்சயம் நீங்கள் அதை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

அதோடு நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களை நீங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த கேள்விகளுக்கும் நீங்கள் எப்போதும் தயாராக இருங்கள், அனைத்து விஷயங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலும் கொடுக்கப்பட்டுள்ளது அதன் (establishment@cutn.ac.in) மூலம் நீங்கள் உங்கள் ஆவணங்களை பதிவிடலாம்.

இருந்தபோதும் நீங்கள் நேரடியாக இந்த தமிழகம் மத்திய பல்கலை கழக விலாசத்திற்கு உங்கள் ஆவணங்களை கொண்டு செல்லுதல் அவசியம், அதற்கான விலாசமும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதைப் பின்பற்றுங்கள்.

Administration Block, Centrel Univercity Of TamilNadu, Neelakkudi, Thiruvarur – 610005

மேலும் விவரங்களுக்கு தமிழக மத்திய பல்கலைக்கழகத்தின் (Centrel Univercity Of TamilNadu) அறிவிப்பை பாருங்கள்.

அறிவிப்புCentral University Of TamilNadu
துறைCUTN (தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கcutn.ac.in
சம்பளம்Rs. 20,000/- to Rs. 30,000/-
தொடக்க தேதி06/09/2022
கடைசி தேதி14/09/2022
வேலை இடம்தமிழ்நாடு, திருவாரூர்
பதிவுமுறையை(Offline) மூலமாக

கவனியுங்கள்:

இந்த திருவாரூர் தமிழக அரசு வேலையை உங்கள் மொபைல் பகுதிவரை கொண்டு வந்ததற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த வேலைக்குத் தகுதியானவர் நீங்கள் என்றால் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்.

மேலும் உங்களுடைய நண்பர்களோ அல்லது உறவினர்களோ, சுற்றத்தாரும் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று உங்களுக்கு தோன்றினால் அவர்கள் வரை இந்த கட்டுரையை பகிருங்கள் அவர்களுக்கும் பலனளிக்கும்.

இவ்வளவு நேரம் பொறுமையாக எங்கள் வலைத்தளத்தில் உங்கள் நேரத்தைக் அளித்ததற்கு மிக்க நன்றி.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment