Image By Goole
இந்த ஆண்டுக்கான சிறந்த வேலை வாய்ப்பாக இது தமிழர்களுக்கு தொகுத்து வழங்கப்பட உள்ளது.
Image By Goole
இந்த வருமான வரித்துறை வேலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பகுதியில் தொடர்ந்து பயணியுங்கள்.
Image By Goole
மொத்தம் மூன்று விதமான வேலைகள் உள்ளது, வருமான வரி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், மல்டி டாஸ்கிங் ஊழியர் அவர்.
Image By Goole
மூன்று விதமான வேலைகளில் மொத்தம் 72 காலி பணியிடங்கள் உள்ளது விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Image By Goole
மூன்று விதமான வேலைகளுக்கும் தனித்தனி கல்வித்தகுதி கேட்கப்பட்டுள்ளது அது சம்பந்தமான விவரங்களை தொடர்ந்து பயணிக்கும் போது பெறலாம்.
Image By Goole
மூன்று பதவிகளுக்கும் தனித்தனியான வயது வரம்பை பார்க்கமுடியும், பொதுவாக 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
Image By Goole
குறைந்தபட்ச ஊதியமாக 5,200 தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 34,800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Goole
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முழு தகவலை பெறுவதற்கும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதற்கும் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.