Image By sail.co.in
சேலம்: சிறந்த மத்திய அரசு வேலை, இந்த வேலைக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் இதற்கு 90,000/- ஆயிரம் ரூபாய் சம்பளம்.
Image By sail.co.in
Sail Recruitment 2022 வேலைக்கு 17/12/2022க்குள் உங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Image By sail.co.in
SAIL jobs 2022 சம்பந்தமான கூடுதல் விவரங்கள், வயது வரம்பு போன்றவை தெளிவாக 4 பக்க அறிவிப்பில் நம்மால் காண முடியும்.
Image By sail.co.in
இந்த SAIL வேலைக்காக கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சரியான வேலையை தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.
Image By sail.co.in
SAIL வேலைக்காக மொத்தம் 259 காலியிடங்கள் உள்ளது,(Officer Posts) என்று பலவகை பிரிவில் வேலைகள் பிரித்து வழங்கப்பட உள்ளது.
Image By Google
SAIL வேலைக்காகன ஊதியத்தை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ஊதியம் உள்ளது, குறைந்தபட்ச ஊதியமாக 40,000/- தொடங்கி அதிகபட்சமாக 2,40,000/-
Image By Google
SAIL வேலைக்கான தேர்வு முறையைப் பொறுத்த அளவு எழுத்துத் தேர்வு / ஆன்லைன் தேர்வு (CBT), மெரிட் பட்டியல், கில் டெஸ்ட், உடல் திறன் தேர்வு, ஓட்டுநர் தேர்வு, நேர்காணல் கொண்டு இந்த வேலை வழங்கப்படும்.
Image By Google
SAIL வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய அனைத்து தகவலையும் பெறுவதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.