jobstn.in

SBI CBO வேலை!

தமிழ்நாட்டில் முக்கியமான வங்கியான SBI அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் புதிய CBO (CIRCLE BASED OFFICERS) வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

jobstn.in

SBI CBO Vacancy 2022

இந்த (SBI CBO) வேலை வாய்ப்புக்கு ஊதியமாக 36,000/- முதல் தொடங்கி 63,840 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

NO:CRPD/ CBO/ 2022-23/22

(SBI CBO) வேலைக்கு வயது, விண்ணம், தேதி, கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற விஷயங்களை இந்த ஸ்டோரி மூலமாக நாம் தெளிவாக பார்க்க உள்ளோம்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

கல்வி தகுதி?

ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

ஊதியம் எவ்வளவு?

இந்த SBI Circle Based Officers வேலைக்கு ஊதியம் குறைந்தபட்ச ஊதியமாக 36,000/- தொடங்கி 63,840/- முடிவடைகிறது.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

கட்டணம் எவ்வளவு?

General/ EWS/ OBC: Rs. 750/-
SC/ ST/ PWD: கட்டணம் கிடையாது

SBI CBO வேலைக்கான விண்ணப்ப கட்டணத்தை Rs. 750/- சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

வயதுவரம்பு என்ன?

20 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும், இந்த வயது 30/09/2022 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

தேர்வு முறை எப்படி?

ஆவணம் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் டெஸ்ட், ஸ்கிரீனிங், இன்டர்வியூ போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு CBO வேலை வழங்கப்படும்.

+ + +

+
+
+

Image By Google

jobstn.in

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து, அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுக வேண்டும், அதற்கான தெளிவான விளக்கத்தை பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

+ + +

+
+
+

Click Here

DCPU jobs 2022

விதுநகர் DCPU பிரிவில் அரசாங்கவேலை 12th போதும், மாதம்: ரூ. 11,916/-

Jobstn.in

+
+
+

+
+
+

+ + +