jobstn.in

மதுரை: TNCSC JOB OFFER 2023

மதுரையில் 8வது முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: 37,000/-

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ்

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் அரசு வேலைகளை மதுரை மக்களுக்கு வழங்க இருக்கிறது, நீங்கள் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்றால் இது உங்களுக்கான இடம்.

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

Madurai TNCS Jobs

இந்த TNCSC வேலைக்கான கல்வித்தகுதி வயதுவரம்பு சம்பளம் முதலியவை உங்களுக்கு சரியாக உள்ளதா பொருத்தமாக உள்ளதா என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

வேலை என்ன?

தேர்வு இல்லை | பணியிடம்: மதுரை | சம்பளம்: 37,00/-

வேலையின் விதம் மூன்று: Seasonal Bill Clerk, Seasonal Helper, Seasonal Watchman.

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

காலியிடங்கள் எத்தனை?

Seasonal Bill Clerk: 150
Seasonal Helper: 150
Seasonal Watchman: 150

மொத்தம் 450 காலியிடங்கள் உள்ளது. அவை அனைத்தும், கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

வயது வரம்பு என்ன?

SC/ST/SCA: 37
MBC/BC/BC(M): 34
OC : 32

வேலைக்கான வயது வரம்பு சாதி படி பிரித்துள்ளார்கள். அவை அனைத்தும் கீழே தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

கல்வித்தகுதி என்ன?

வேலையில் நீங்கள் பணிபுரிய விரும்பினால் முதலில் நீங்கள் கண்டிப்பாக மதுரைக்குள் இருக்க வேண்டும். அதாவது மதுரைக்குள் வசிக்க வேண்டும்.

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

கவிதகுதி 1

Seasonal Bill Clerk: B.Sc Science, Agriculture & Engineering
Seasonal Helper: 12th
Seasonal Watchman: 8th

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

சம்பளம்:

Seasonal Bill Clerk: Rs.5285 + (DA) Rs.3499/-
Seasonal Helper: Rs.5218 + (DA) Rs.3499/-
Seasonal Watchman: Rs.5218 + (DA) Rs.3499/-

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

beard styles

தேர்வு முறை:

அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் இருந்து தகுதி எது என்று பார்த்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள், பின்பு அவர்களுக்கு மட்டும் நேர்காணல் வைத்து ஆட்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

+ + +

+
+
+

Image By tncsc.tn.gov.in

jobstn.in

எவ்வாறு விண்ணப்பிப்பது?

நீங்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தபால் மூலம் அனுப்ப வேண்டும், அது சம்மந்தமான முகவரி பெற கீழே உள்ள பொத்தானை தொடுங்கள். 

+ + +

+
+
+

Click Here

See more

கோவை: 10, 12 முடித்தவருக்கு அரசு வேலை!

jobstn.in

+
+
+

+
+
+

+ + +