ஜீப் ஓட்டத் தெரிந்தால் அரசாங்க வேலை வாய்ப்பு உள்ளது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஜீப் டிரைவராக பணியமர்த்துவதற்கு தகுதியான விண்ணப்பம் தேவை.

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பம் அனுப்பும் தேதி போன்ற அனைத்து வழிமுறைகளையும் முழுமையாகப் படிக்க.

Image Source: Google

வேலை பெயர்: Jeep Driver

Image Source: Google

காலியிடம்: Project Manager - 04 available post

Image Source: Google

வயது எல்லை: SC/ST விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 37 வயது வரை

Image Source: Google

வயது எல்லை: GT விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 32 வயது வரை

Image Source: Google

வயது எல்லை: MBC/DNC விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 34 வயது வரை

Image Source: Google

வயது எல்லை: BC விண்ணப்பதாரர்களுக்கு - 18 முதல் 34 வயது வரை

Image Source: Google

கல்வித் தகுதி: நீங்கள் 8 ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும் மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவை

Image Source: Google

சம்பள விவரங்கள்: குறைந்தபட்ச சம்பளம் 19500 மற்றும் அதிகபட்ச சம்பளம் 62000 மாதம் ஒன்றுக்கு.

Image Source: Google

விண்ணப்பிப்பது: விண்ணப்பதாரர்கள் OFFLINE POST  மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

Image Source: Google

Click Here

TNHRCE Dharmapuri  Recruitment 2023

tnhrce jobs