தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பணியிடம் காலியாக உள்ளது

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் (SASTRA Deemed University) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்கு ஊதியமாக 31,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தகுதி உள்ளவர்கள் நிச்சயம் இந்த (Project Assistant) பதவிக்காக விண்ணப்பிக்கலாம், இது சம்பந்தமான விவரங்களை அழகான முறையில் தமிழ் மொழியில் வழங்குவதற்காக இந்த வலைதள கட்டுரையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

இந்த சாஸ்தா பல்கலைக் கழகத்தின் வேலையானது படித்து முடித்த மாணவர்கள் (fresher) அனைவரும் விண்ணப்பிக்க கூடிய ஒரு வேளை.

எனவே நிச்சயம் இதற்கு அனைவருமே தகுதியானவர்கள் தான், அதாவது படிப்பை முடித்தவர்களும், ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வு முறை, விண்ணப்பிக்க கூடிய வாய்ப்பு, அதிகாரப்பூர்வ வலைதளம் போன்றவற்றை தெளிவாக உங்களுக்கு வழங்கும் ஒரு முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம்.

இந்த (sastra university) பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை நாங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்த்தோம்.

அங்கிருந்து சில தகவல்களை சேகரித்து தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் இந்த வயதில் கட்டுரையை நாங்கள் வடிவமைத்தோம்.

கூடுதல் விளக்கங்கள் மற்றும் அறிவுரைகளுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தின் அறிவிப்பு பகுதிக்கு நேரடியாக உங்களை கொண்டு சேர்க்கும் வாய்ப்பை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம், அதில் கூடுதல் சில தகவல்களை பார்த்தபின்பு நேரடியாக விண்ணப்பிக்கலாம், முக்கியமான விஷயத்தை விவாதிக்கலாம் வாருங்கள்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலையின் விதம் என?

இந்த வேலையானது ப்ராஜக்ட் அசிஸ்டன்ட் (Project Assistant) வேலையாகும், இதற்கு 2 காலி பணியிடங்கள் உள்ளது.

இதற்கு நீங்கள் நிச்சயம் விண்ணப்பிக்க முடியும், குறைவான காலிப்பணியிடங்கள் இருப்பதால் நீங்கள் அதை விண்ணப்பிக்காமல் தவிர்க்க வேண்டாம்.

நிச்சயம் இதற்கு போட்டியும் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது, ஆகையால் தகுதியானவர்கள் எப்போதுமே அனைத்து விஷயத்திற்கும் விண்ணப்பிப்பது அவசியம்.

இந்த வேலைக்கான தகுதி என்ன?

இந்த வேலைக்கான தகுதியை பொருத்தவரை பல விஷயங்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தகவல்களை தெளிவாக பாருங்கள்.

எந்த படிப்பை முடித்தவர்களுக்கு வேலை முன்னுரிமை வழங்கப்படும் கூடுதல் தகுதி என்ன வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளோம்

Master’s degree in Electronics/ Communication ystems/Nanotechnology/VLSI/Embedded Systems or any other degree relevant to the project with 55% Marks.

Desirable: Antenna Design, RF & Microwave Engineering, Thin Films & Coatings, Nanocomposites.

மேலும் தெளிவான விளக்கங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.

இந்த வேலைகளை வயதுவரம்பு?

வயதுவரம்பு பொருத்தவரை 30 வயது உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, தெளிவான விளக்கத்தை வழங்குவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது, அதைப் பார்க்கும் வாய்ப்பை பெறலாம் வாருங்கள்.

வேலைக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த வேலைக்கான தேர்வு முறையை பொருத்தவரை தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், மருத்துவ தேர்வு போன்றவற்றை செய்வார்கள், அதன் அடிப்படையில் தகுதி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார்கள்.

எனவே இந்த வேலைக்கான விண்ணப்பத்தை 11 செப்டம்பர் 2022 இற்கு முன்னதாகவே நீங்கள் அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த அறிவிப்பு வந்த தேதி 7 செப்டம்பர் 2022 என்பதை நினைவில் கொள்ளுங்கள், அரசு வேலையான இந்த சாஸ்தா யூனிவர்சிட்டி வேலையை பெரும் ஆர்வம் இருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பியுங்கள்

jobstn Gif Tele Jobs Tn

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த கட்டுரையில் படித்த தகவல்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கும் வாய்ப்பை எங்கள் வலைதளம் மூலம் பெற்றுகொள்ளுங்கள்.

அங்கு உள்ள தகவல்களை தெளிவாக படித்து தகுதியான நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு நீங்கள் உங்கள் தகவல்களை அனைத்தையும் 11/09/2022 (before 11-09-2022 to rajesha@ece.sastra.edu and rajesha@ece.sastra.ac.in) முன்னதாகவே நீங்கள் அனுப்ப வேண்டும்.

மேலும், அனுப்பும் போது உங்களுடைய ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை சரியாக தேர்வு செய்யுங்கள், பின்பு சரியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுத்து உங்களை அவர்களை தொடர்பு கொள்வார்கள்.

அப்போது உங்களை தொடர்பு கொள்வதற்கு நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பரும் மின்னஞ்சலும் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம், எனவே இந்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.

அறிவிப்புThanjavur sastra university
துறை(SASTHA)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கsastra.edu
சம்பளம்Rs. 31,000/- pm (Consolidated)
தொடக்க தேதி07/09/2022
கடைசி தேதி11/09/2022
வேலை இடம்இந்தியா, தஞ்சாவூர்
பதிவுமுறையை(Online) மூலமாக

கவனியன்கள்

சிறு முயற்சி கூட பெரும் வெற்றியை தர வாய்ப்பு உள்ளது, கட்டணம் இல்லாமல் பதிவு செய்யக்கூடிய இந்த வேலைக்காக நீங்கள் பதிவு செய்யுங்கள், மேலும் உங்கள் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிய வைக்க அவர்களுடன் பகிருங்கள்.

இது ஒரு அரசாங்க வேலை, இந்த அரசு வேலையில் பணிபுரிய நினைக்கும் தகுதியானவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள், நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

3 thoughts on “தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பணியிடம் காலியாக உள்ளது”

Leave a Comment