தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பணியிடம் காலியாக உள்ளது

Thanjavur Shastra University Vacancy Notification 2022

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் (SASTRA Deemed University) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்கு ஊதியமாக 31,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.