NRHM (SIDDHA) – தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஊதிய ஒப்பந்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.03.2024 மாலை 5.00 மணி.
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் வேலை 1:
மாவட்ட திட்ட மேலாளர்-1 (District Programme Manager): மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தூத்துக்குடி.
கல்வித்தகுதி: Minimum bachelor degree BSMS from recognized university with working experience in organizations working in public health. Exposure in social sector schemes / Mission of Government at national, state and district level and knowledge of computers including MS Office, MS Word, MS Power point, MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualification in AYUSH stream and experience of working in Health sector including AYUSH.
- தகுதியான வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.40,000-
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் வேலை 2:
தரவு உதவியாளர்-1 (Data Assistant): மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் தூத்துக்குடி.
கல்வித்தகுதி: Graduation in Computer Application/ IT / Business administration / B.Tech (C.S) or (I.T) / BCA BBA/ BSC IT / Graduation with one year diploma / certificate course in computer science from recognized institute or University. Minimum 1 year of experience. Exposure in social sector schemes at National, State and District level and computer knowledge including MS Office, MS Word, MS Power Point and MS Excel, MS access would be essential. Typing speed of English (30 WPM) and Tamil (25 WPM) would be essential. Preference will be given to persons who have experience of working in health sector including AYUSH.
- வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.15,000/-
மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பத்தினை https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தூத்துக்குடி – 628 003 6160TM முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 9/03/2024 ஆகும், அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாலை 5.00 மணி வரை மட்டுமே பெறப்படும்.
கவனிக்க: தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தின் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Thoothukudi District Health Society – NRHM (SIDDHA) PDF
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.