விருதுநகர் மாவட்ட DCP வேலை 2024 – Last Date 28/06/2024

Follow Us
Sharing Is Caring:
  • வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.
  • மாவட்டம்: விருதுநகர் மாவட்டம்
  • துறை: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை
  • வேலை: முற்றிலும் தற்காலிக பணியிடம்)
  • அறிவிப்பு: முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள்
  • ஊதியம்: தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில்.
  • காலிப்பணியிடம்: 1
JobsTn.in

விருதுநகர் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ்க்கண்ட Temporary Data Analyst Post பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளது. ஆகாயல், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள Temporary Data Analyst Post காலிப்பணியிடம் பற்றிய வில்லன்கள் தேவைப்பட்டால், கீழே தொடந்து படுக்கலாம்:

தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடம் – 01 காலியாக உள்ளது, இதற்க்கு தொகுப்பூதியம் ஒரு மாதத்திற்கு ரூ.18,536/- ஆகும். வயது வரம்பு பொறுத்தவரை, 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

பணி அனுபவம் பொறுத்தவரைக்கும், கணினி சார்ந்த பணிகளில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது: அடிப்படை கல்வித்தகுதி பொறுத்தவரை, புள்ளியியல்/ கணிதம்/ பொருளியல்/ கணினி அறிவியல் (BCA) பட்டப்படிப்பு சான்று பெற்று இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass port Size), 28.06.2024 மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 – வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் – 626003. தொலை பேசி எண். 04562-293946. என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அனுப்புங்கள்.

கவனிக்க: மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பு கீழே உள்ளது.

Download application form (PDF : 17 KB), View Notification (40 KB)
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment