அனைவராலும் அறியப்பட்ட (HDFC) வங்கியில் புதிதான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த வேலை வாய்ப்பை தவற விடாமல் அனைவரும் விண்ணப்பித்து பெற முடியும்.
இந்த வேலையை பெறுவதற்கான விஷயத்திற்கு உதவும் நோக்கத்தில் இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடிய இந்த வாய்ப்பை பற்றிய தகவல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது, இந்த வேலையின் பெயர் டெபுடி மேனேஜர் (DEPUTY MANAGER) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இது சம்பந்தமான தகவலையும் எச்டிஎப்சி வேலைக்காக விண்ணப்பிக்கவும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பயணிக்க எளிதான முறையில் உதவுவதற்கான ஒரு கட்டுரை தான் இது.
இதன் மூலம் இந்த வேலைக்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, போன்றவற்றை தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுதி என்ன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
வேலைக்கான கடைசி தேதி என்ன?
இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதியை பொறுத்தவரை இதுவரை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படவில்லை.
ஆகையால் நீங்கள் உடனே இந்த (HDFC DEPUTY MANAGER) வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலை கல்வி தகுதி என்ன?
நீங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்த வராக இருந்தால் நிச்சயம் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
அதோடு இந்த வேலைக்காக அதிகபட்சமாக 9 வருட காலம் அனுபவம் மற்றும் குறைந்தபட்சமாக 4 வருட கால அனுபவம் கேட்கப்படுகிறது, அதைப் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு உங்களால் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிழே கிடைக்கும்.
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியது, HDFC காப்பீடு வலைதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதை தெளிவாக படித்து பார்த்த பிறகு அப்ளை என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள், அதன் மூலம் உங்களுடைய தகவல்கள் மற்றும் கூடுதல் தகுதி சான்று போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
உடன் உங்களுடைய ஈமெயில் ஐடி மொபைல் நம்பரை தெளிவாக உள்ளிடுவதன் மூலம் இந்த வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
அறிவிப்பு | விவரங்கள் |
---|---|
அறிவிப்பு | Housing Development Finance Corporation Limited |
துறை | HDFC |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | DEPUTY MANAGER Online Apply |
சம்பளம் | Will Update |
கடைசி தேதி | Soon |
வேலை இடம் | இந்தியா, தமிழ்நாடு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
கவனியுங்கள்
இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஒன்று என்று கூறப்படும் HDFC வங்கியில் இருந்து வந்த இந்த புதிய வேலைவாய்ப்பை அனைவரும் விண்ணப்பித்து பெற முடியும், அதற்கான தகுதி மட்டும் உங்களிடம் இருந்தால் போதுமானது.
எனவே இந்த வேலையை பற்றிய தகவலை உங்களிடம் கொண்டு சேர்த்ததில் நாங்கள் அதிக பெருமையடைகிறோம், இதற்கு விண்ணப்பித்து வேலையை பெற முயற்சியுங்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.