பேங்க் ஆப் பரோடா (bankofbaroda) புதிதான ஒரு சிறந்த வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு அதிகபட்ச வயது 55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் புதிதாக வந்த இந்த BOB recruitment 2024 அறிவிப்பை பார்த்த உடனே விண்ணப்பியுங்கள். இது BOB Business Head – Gold Loan வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாங்கும். எனவே இந்த BOB வாய்ப்பை பெறுவது சம்பந்தமான வியக்கங்களை காணலாம் வாருங்கள்.
BOB Business Head – Gold Loan வேலைக்கான காலி பணியிடம்: வேலைக்கான காலிப்பணியிடத்தை பொறுத்தவரை ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு காலிப் பணியிடமும் பேங்க் ஆப் பரோடா Business Head – Gold Loan எனப்படும் பணியிடம் ஆகும்.
Business Head – Gold Loan வேலைக்கான வயது வரம்பு: வேலைக்கான வயது வரம்பை கட்டுரையின் ஆரம்பத்தில் நான் பேசிவிட்டோம், இருந்த போதும் சுருக்கமாக பார்க்கலாம். அதாவது குறைந்தபட்ச வயது 30 ஆகும், அதிகபட்ச வயது 55 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் 55 வயதை கடக்காதவர்கள் (திறமை உள்ளவர்கள், தகுதி உள்ளவர்கள்) கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
BOB recruitment 2024 வேலைக்கான கல்வி தகுதி என்ன: BOB Business Head – Gold Loan வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த பல்கலைக்கழகத்தில் டிகிரி, எம்பிஏ, போஸ்ட் கிராஜுவேட், டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருந்தால் கட்டாயம் விண்ணப்பிக்க முடியும்.
என்ன? SBI MF மூலம் வெளியிடப்பட்ட சிறந்த வேலை வாய்ப்பா?
கவனிக்க: இன்னும் சற்றுதூரம் வந்து கீழே உள்ள தகவலையும் பார்த்து விண்ணப்பிக்க தயாராகுங்கள்.
ஊதியம்: இந்த பேங்க் ஆப் பரோடா Business Head Gold Loan வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதியும், திறமையும் பொறுத்து சிறந்த ஊதியம் வழங்கப்படும். ஆகையால் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வேலைக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்: தகுதியான விண்ணப்பதாரர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வேலையின் செயல்பாட்டை பொறுத்து உங்களின் பனிக்காலம் நீடிக்க படலாம், அல்லது நிரந்தரமாக்கப்படலாம். அது உங்களின் திறமையை பொறுத்து இருக்கும் என்று கருதப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஈடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் ரூ.600/-. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி மற்றும் பெண்களுக்கான கட்டணம் ரூ.100/-.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது: விண்ணப்பிக்கும் முறையை பொறுத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பங்கள் 13/12/2023 முதல் 02/01/2024வரை பிண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இறுதி நாள் முடிவதற்குள் உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள்.
அறிவுரைகள்: விண்ணப்பிக்கும் போது புதிதாக ஒரு ஈமெயில் ஐடியைத் திறந்து அதன் மூலம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது உங்களுடைய மொபைல் நம்பரை சரியாக குறிப்பிட வேண்டும்.
பின்பு உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பிறகு உங்களுக்கு நேர்காணல் குறித்த விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மொபைல் நம்பர் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்படும்.
கவனிக்க: மேலே குறிப்பிட்டவைகளை இதை சரியான முறையில் செய்யவேண்டியது அவசியம். மற்றும் பெண்கள், ஆண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. BOB Business Head Gold Loan Recruitmentக்கு விண்ணப்பிக்க இதனை கிளிக் செய்யுங்கள். அறிவிப்பை பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.