தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் அதிகாரி, மூத்த அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளுக்கான தொடர்புடைய தகவலைப் பார்க்கவும்.
தனலட்சுமி வங்கி நாட்டின் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கியின் தலைமையகம் கேரளாவின் திருச்சூரில் உள்ளது மற்றும் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்த வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபீசர்ஸ் மற்றும் சீனியர் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்தப் Dhanlaxmi Bank Requirement 2023 பணிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Dhanlaxmi Bank Requirement 2023 கல்வித் தகுதி:
Recruitment of Junior Officers: ஜூனியர் அதிகாரியாகத் தகுதி பெற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Officers: மூத்த அதிகாரி பதவிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் என்றால் 50% தேர்ச்சி. மேலும் வங்கிப் பணியில் ஓராண்டு அனுபவம் தேவை.
Dhanlaxmi Bank வயது வரம்பு:
21 வயது நிரம்பிய மற்றும் 25 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த Dhanlaxmi Bank பணியிடங்களைப் பொறுத்தவரை நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.
Junior Officers & Senior Officers தேர்வு முறை:
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்பு ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை, நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்படும்.
UCO வங்கி புதிய வேலைவாய்ப்பு! ரூ. 69810 சம்பளம் கிடைக்கும்
தேர்வு நடைபெறும் இடங்கள்: டெல்லி/டெல்லி NCR/ மும்பை, நவி மும்பை, தானே, அகமதாபாத், காந்திநகர், ஹைதராபாத், விஜயவாடா, பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம்.
Dhanlaxmi Bank Requirement 2023 தேர்வுக் கட்டணம்:
07.12.2023 முதல் விண்ணப்பிக்கும் காலம். விண்ணப்பிக்க 2023/12/21ம் தேதி கடைசி நாளாகும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும். 708 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Dhanlaxmi Bank ஜாப்ஸ் 2023 எவ்வாறு விண்ணப்பிப்பது:
விண்ணப்பிப்பதற்கு முன்பு கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த வாய்ப்பை பார்த்து பயன் பெறுங்கள்.
பின்னர் விண்ணப்பிக்கக்கூடிய தனலட்சுமி வங்கியின் வலைதளத்திற்கு சென்று உங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யுங்கள், பின்பு உங்கள் ஆவணம் பரிசில் அழைக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள்.
Dhanlaxmi Bank Jobs Notification Pfd
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.