REBIT முன்னணி ஆடிட்டர் வேலை காத்திருக்கிறது – வாருங்கள் விண்ணப்பிக்க!

RBI வங்கியின் ஒரு பிரிவான Reserve Bank Information Technology Private Limited (REBIT) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், Lead Auditor பதவிக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் 03 வருட காலத்திற்கு பணியமர்த்தப்பட உள்ளனர். ஆகையால் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்த REBIT பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

REBIT காலியிடங்கள்: REBIT இல் முன்னணி ஆடிட்டர் (Lead Auditor) பதவிக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

லீட் ஆடிட்டர் கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரி பட்டம், பி.டெக், பி.சி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

அனுபவம்: Lead Auditor பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறைகளில் 08 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் காணலாம்.

விண்ணப்ப நடைமுறை: இந்த REBIT நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

(REBIT) has recently issued a notification to fill the vacancies for the post of Lead Auditor
REBIT JOBS 2023
அறிவிப்புrebithr.darwinbox.in
பதவிLead Auditor
சம்பளம்
காலியிடம்பல
பணியிடம்Navi Mumbai, Maharashtra, India
தகுதிகள்பட்டதாரி பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment