ICMR-NIRRCH வேலைவாய்ப்பு 2023! சம்பளம்: ரூ.31,000/-, விண்ணப்பிக்க வாருங்கள்!

நம் அனைவருக்கும் தெரிந்த ICMR-National Institute of Reproductive and Child Health Research நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இது காத்திருந்த ஒரு வாய்ப்பு என்பது உண்மை. ஆம் பலருக்கும் நல்ல வேலைவாய்ப்பினை வழக்கும் இந்த (ICMR-NIRRCH) (ICMR-NIRRCH) அறிவிப்பினை தவறவிடாமல் காண்பிக்க உள்ளோம், வாருங்கள் தாமதம் வேண்டாம்!

Advertisement No. ICMR-NIRRCH/PROJ./LS/304/2023:

ICMR-NIRRCH வேலைவாய்ப்பு: மூத்த ஆராய்ச்சியாளர் (சமூகப்பணி), சமூக சேவகர், பணியாளர் செவிலியர், ஜூனியர் நர்ஸ், மூத்த ஆராய்ச்சியாளர் (ஆயுர்வேதம்) மற்றும் (ஏர் கண்டிஷனிங்) ஆகிய டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆகையால், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே உங்களுக்கு விருப்பமிருந்தால் அனைத்து தகுதி விவரங்களையும் கண்டறிந்த பிறகு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், எனவே வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.

ICMR-NIRRCH காலியிடங்கள்: சீனியர் ரிசர்ச் ஃபெலோ (சமூகப் பணி), சமூகப் பணியாளர், ஸ்டாஃப் நர்ஸ், ஜூனியர் நர்ஸ், சீனியர் ரிசர்ச் ஃபெலோ (ஆயுர்வேதா) மற்றும் டெக்னீசியன் (ரேடியாலஜி) ஆகிய பதவிகளுக்கு 6 காலியிடங்கள் உள்ளன.

  • Senior Research Fellow (SocialWork)
  • Social Worker
  • Staff Nurse
  • Junior Nurse
  • Senior Research Fellow (Ayurveda)
  • DXA Technician (Radiology)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் BAMS பட்டம் / துணை செவிலியர் & மருத்துவச்சி (ANM)/ MA (Social Sciences), முதுகலை சமூகப்பணி (MSW) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: சமூக சேவகர் – ரூ.18,000/-, ஸ்டாஃப் நர்ஸ் – ரூ.30,000/-, ஜூனியர் நர்ஸ் – ரூ.18,000/-, மூத்த ஆராய்ச்சியாளர் (ஆயுர்வேதம்) – ரூ.35,000/-, மற்றும் டெக்னீசியன் (ரேடியாலஜி) – ரூ.31,000/- சம்பளமாக கிடைக்கும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வேலை பெற 28.11.2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

28 நவம்பர் 2023 அன்று நேர்காணல் நடத்தப்படும் இடம்: ICMR-National Institute for Research in Reproductive & Child Health (ICMR-NIRRCH), J.M. Street, Parel, Mumbai 400012.


ICMR-NIRRCH Recruitment 2023 Walk-in interviews will be conducted on 28th November 2023
ICMR-NIRRCH Recruitment 2023
அறிவிப்புmain.icmr.nic.in
பதவிSenior Research Fellow (SocialWork)
Social Worker
Staff Nurse
Junior Nurse
Senior Research Fellow (Ayurveda)
DXA Technician (Radiology)
சம்பளம்ரூ.18,000/- முதல் ரூ.35,000/- வரை
காலியிடம்6
பணியிடம்ICMR-NIRRCH
தகுதிகள் பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி28/11/2023

இதே போல்‌ மேலும்‌ பல வேலைவாய்ப்பு செய்திகளை அறிய எங்கள்‌ வலைதளத்தை பின்தொடருங்கள்‌.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment