(Capgemini) புதிதான வேலைவாய்ப்பு…!

கேப்ஜெமினி (Capgemini) நிறுவனத்தில் புதிதான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பானது ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் வகையில் வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பை நேரடியாக பார்வையிட்டு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலை (Peoplesoft HCM- Core HR) என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது சம்பந்தமான சில விவாதங்களையும், இது சம்பந்தமான சில தகவல்களையும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து சேகரித்து தமிழ்மொழியில் தொகுத்து வழங்க உள்ளோம்.

கட்டுரையில் பார்க்கும் தகவல்கள் அனைத்துமே (Capgemini) கேம்பெனி அறிவிப்பில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

இந்த அறிவிப்பை உங்களிடம் நாங்கள் உரிய நேரத்திற்கு கொண்டு சேர்க்கும் போது, இதன் மூலம் நீங்கள் முன்பாகவே விண்ணப்பித்து தேர்ச்சி அடைய முடியும் என்று கருதுகிறோம், அதன் காரணமாகவே நாங்கள் இந்த தகவலை உங்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

விண்ணப்பிக்கும் இறுதித் தேதி என்ன?

பணிக்கான இறுதித் தேதியை பொறுத்தவரை இதுவரை அறிவிக்கப்படவில்லை, இருந்தபோதும் இந்த பணிக்கான ஆரம்பத்தில் 3 செப்டம்பர் 2002 ஆகும்.

அதன் அடிப்படையில் நீங்கள் (Capgemini Website)நேரடியாக இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், இன்னும் அவகாசம் உள்ளது.

உரிய நேரத்திற்குள் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

இந்த பணிக்கான தகுதி என்ன?

இந்த பணிக்கான தகுதி யைப் பொறுத்தவரை கிழே கொடுக்கப்பட்டவை அவசியம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Primary Skills: Peoplesoft HCM- Core HR
Secondary Skills: Experience in defect tracking with Application Lifecycle management ALM tool and JIRA.
Experience in Agile methodology.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்

jobstn Gif Tele Jobs Tn

எவ்வாறு இந்த பணிக்கு விண்ணப்பித்து?

பணிக்கு விண்ணப்பிக்கும் முறையை பொறுத்தவரை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரடியாக நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முன்பாக இந்த பணி சம்பந்தமான விளக்கங்களையும், இந்த பணிக்கு தேவையான தகுதிகளையும் தெளிவாக அதிகாரப்பூர்வ வலைதளம் வெளியிட்டு உள்ளது.

அனைத்தையும் படித்து பார்த்த பின்பு (Apply Now) என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, உங்களுக்கு என்று ஒரு தனி கணக்கை திறந்துவுங்கள்.

அதில் உங்களுடைய முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும், மேலும் உங்களுடைய மொபைல் நம்பர் ஜிமெயில் ஐடி தெளிவாக உள்ளிட வேண்டும்.

இறுதி போதனை தொடுவதன்மூலம் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இறுதியாக நீங்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள்.

அறிவிப்புCapgemini
துறைதனியார்
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கcapgemini.com
சம்பளம்See Official Notification
விண்ணப்பிக்கJobs – Capgemini India
தொடக்க தேதி03/09/2022
கடைசி தேதிUpdate Soon
வேலை இடம்இந்தியா
பதிவுமுறையை(Online) மூலமாக

கவனியுங்கள்

இது ஒரு தனியார் வேலைவாய்ப்பு தான், இருந்தபோதும் இது ஒரு சிறந்த வேலைவாய்ப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த கேம்ப்ஜெமினி மூலம் கிடைக்கும் இந்த வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள். இதற்க்கு (Location Pune) நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் (Professional Communities Testing) இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களால் முடிந்தவரை இந்த பணியை பற்றிய விவரங்களை உங்களுக்கு தமிழ்மொழி தொகுத்து வழங்கினோம், கூடுதல் விவரங்களை (Capgemini Website) தெளிவான அறிவிப்பில் தெரிந்து கொள்ளுங்கள், வலைதளத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment