வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா?

வருமான வரித் துறையில் (Income Tax Departmen) புதிதாக வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புகளுக்கு சம்பளமாக 5,200 முதல் 34, 800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை (Income Tax Inspector & Tax Assistant) என்று பிரிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைக்காக விண்ணப்ப முறை, இந்த வேலைக்கான தகுதி போன்றவற்றை தெளிவாக உங்களுக்கு தமிழ்மொழி தொகுத்து வழங்கும் ஒரு நோக்கத்தோடு இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பல வகையான அரசாங்க வேலைகளை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே உங்களிடம் கொண்டு சேர்க்கிறோம், இதுபோன்ற தகவல்களை பகிர்வதன் மூலம் பலருக்கும் வேலை கிடைத்து நல்ல எதிர்காலம் அமைகிறது என்பதை நாங்கள் உணர்வோம்.

எனவே தொடர்ந்து இதை செய்ய முயற்சி இது நாங்கள் இருக்கிறோம், உங்கள் ஆதரவை மட்டும் தந்தால் போதுமானது.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான சரியான ஊதியத்தை தெரிந்து கொள்வதற்கு முதலில் இந்த வேலையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வேலை இருவிதமாக வழங்கப்படுகிறது, இந்த வேலை (Income Tax Inspector) மற்றும் (Assistant) என்று கூறப்பட்டுள்ளது.

இதிலும் முதலாக பார்த்த இன்கம் டாக்ஸ் இன்ஸ்பெக்டர் வேலைக்கு 9,300 முதல் 34, 800 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக டாக்ஸ் அசிஸ்டென்ட் வேலைக்கு 5,200 முதல் 20,200 முதல் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் தகுதிக்கும், நீங்கள் இரண்டு நிலையில் எதை நீங்கள் தேர்வு செய்து வெற்றி பெறுகிறதோ அதைப் பொறுத்து உங்கள் வருமானம் நிர்ணயிக்கப்படும்.

வேலைக்கான வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கு வயது வரம்பை பொருத்தவரை இரு வெவ்வேறு பணிகளுக்கும் வெவ்வேறு வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax Inspector வேலைக்கான வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tax Assistant வேலைக்கு 18 வயது முதல் 27 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

jobstn Gif Tele Jobs Tn

விண்ணப்பிக்கும் முறை எப்படி?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக நீங்கள் எங்கள் வலைதளத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரபூர்வ வலை தளத்தின் மூலமாகவோ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் உள்ள விஷயங்களை சரியாக படித்து பார்த்த பின்பு உங்கள் தகுதி சான்றிதழ் மற்றும் கூடுதல் அனுபவ சான்றிதழ் ஏதேனும் இருந்தாலும் அதனுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு நீங்கள் சரியான முறையில் இதை அனுப்ப வேண்டும்.

அதாவது நீங்கள் இந்த அப்ளிகேஷனை இறுதி நாளான 16 செப்டம்பர் 22 முன்னதாக அனுப்ப வேண்டும் என்பது நினைவில் கொள்ளுங்கள், அனுப்ப வேண்டிய கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Additional/Joint Commissioner of Income Tax (Hqrs. & TPS). a/a the Pro Chief Commissioner of Income Tax, NER, 1-‘ floor, Aayakar Bhawan, Christian 8asti. G S Road. Guwahati, Assam – 78100

அறிவிப்புRailTel Corporation
துறைரெயில்டெல் கார்ப்பரேஷன்
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கincometaxindia.gov.in
சம்பளம்Rs. 5,200/- to Rs. 20,200/-
தொடக்க தேதி03/09/2022
கடைசி தேதி16/09/2022
வேலை இடம்தமிழ்நாடு, இந்தியா
பதிவுமுறையை(Offline) மூலமாக

எனது கருத்து

மத்திய அரசாங்கத்தின் இந்த (Income Tax Inspector & Tax Assistant) நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

இந்த வேலைக்கான காலியிடங்கள் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் (Income Tax Inspector) வேலைக்கு 1 பதவியும்.

(Tax Inspector) பதவிக்கு 4 வேலையும் காலியாக உள்ளது, தகுதி இருந்தால் விண்ணப்பித்து நீங்கள் நிச்சயம் வேலை பெற முடியும்.

உங்களை தயார் செய்து கொள்ளுங்கள், உங்கள் விண்ணப்பத்தை உடனே அனுப்ப முயற்சி செய்யுங்கள், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment