TN மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலை பெறுவது எப்படி?

50,000 தொடங்கி 75,000 ரூபாய் வரை சம்பளத்திற்காக பணி நியமனம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, தகுதியானவர்கள் அனைவரும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த பணியானது சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் வழங்கப்படவுள்ளது.

இந்த வேலையை நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், மேலும் ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வேலைக்கான அறிவிப்பானது 18/08/2020 அன்று அறிவிக்கப்பட்டது, மேலும் இந்த வேலைக்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05/09/2022 க்குள் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு உங்கள் ஆவணங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதலும் எங்களை தளத்தில் கொடுக்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட விண்ணப்பத்தை நீங்கள் பார்க்கலாம் அதற்கான வாய்ப்பும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்படும்.

இந்த கட்டுரை நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக செய்யும் ஒரு சிறு முயற்சி மட்டுமே, இந்த சிறு முயற்சியை பெரிதாகக் கருதி விண்ணப்பித்தை நீங்கள் செய்யலாம், வேலையை பெறலாம்.

வேலைக்கான தகுதி என்ன?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அரசு அல்லது ஏதேனும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்கள் போன்றவற்றில் (Degree in Law, or LLB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நீங்கள் இந்த பணிக்கு தகுதியானவர் என்றால் நிச்சயம் நீங்கள் பதிவு செய்யலாம்.

தெளிவான விளக்கத்திற்கு கேழே பாருங்கள்

A)Must possess a Bachelor’s Degree in Law from a recognized University.
B)Candidate must possess a minimum of three years of experience at the Bar.
C)Must have the experience of not less than three years in handling cases in the High Court related to
Pollution Control and Environment Protection matters.
D)Must possess excellent drafting and language skills in English and Tamil.
E)Should have completed 30 years of age as of 01.07.2022.
jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான வயது வரம்பு என்ன?

வேலைக்கான வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி உங்கள் வயது வரம்பு ஆனது 01/07/2022 தேதி அடிப்படையில் 30 வயதை தாண்டாமல் இருக்க வேண்டும்.

குறிப்பிடப்பட்டவை சரியாக உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு வயதுக்கான ஆவணத்தையும் சேர்த்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரங்கள்

இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை 50,000 தொடங்கி 75,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து நேர்காணல் மூலம் பணி நியமனம் வழங்கப்பட்டு ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று கருதப்படுகிறது, அதன் அடிப்படையில் உங்கள் விண்ணப்பத்தை தெளிவான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப மறக்காதீர்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும், அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படிக்க வேண்டும்.

பின்பு எங்கள் வலைதளத்தின் மூலமோ அல்லது அதிகாரபூர்வ வலை தளத்தின் மூலம் இந்த வேலைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் உங்களுடைய பெயர் மற்றும் தந்தை பெயர் போன்றவற்றை எழுதி விலாசம் அனைத்தையும் நிரப்ப வேண்டும், இது சாதாரணமான ஒரு வேலைதான்.

அதனுடன் உங்கள் புகைப்படத்தை இணைக்க வேண்டியதும் அவசியம், மேலும் உங்களுடைய படிப்பு சம்பந்தப்பட்ட சான்றுகள், இதர சான்றுகளை இணைக்க வேண்டும், ஏதேனும் கூடுதல் தகுதி இருந்தாலும் அந்த சான்றையும் இணைத்தல் சிறந்ததாக இருக்கும்.

அனைத்து விஷயங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை ஒருமுறை நீங்கள் பார்வையிட வேண்டும், பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு நீங்கள் இந்த விண்ணப்பத்தை 05/09/2022க்குள் அனுப்பவேண்டும்.

Speed Post / Register Post to the Member Secretary, Tamil Nadu Pollution Control Board, No.76, Mount Salai, Guindy, Chennai – 600 032
jobstn Gif Tele Jobs Tn
அறிவிப்புTamil Nadu Pollution Control Board
துறைதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
அதிகாரப்பூர்வ அறிவிப்புtnpcb.gov.in
தகுதிDegree in Law, or LLB
சம்பளம்Rs. 50,000/- to Rs. 75,000/-
தொடக்க தேதி18/08/2022
கடைசி தேதி05/09/2022
வேலை இடம்தமிழ்நாடு
பதிவுமுறையைதபால் மூலமாக

எனது கருத்து

பொதுவாக பல வேலைகளை பற்றி நாங்கள் பேசி வருகிறோம், அதுசம்மந்தமாக உங்களுடன் நடத்தும் விவாதம் அனைத்துமே எங்கள் மனதிற்கு திருப்தியாக இருக்கிறது, பலர் இதனால் பயன்பெற்று வருகிறார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு வந்துள்ளது.

நாங்கள் இந்த வலைதளத்தை ஆரம்பித்து சில நாட்களிலேயே பல நபர்கள் எங்கள் வலைத்தளத்தில் வந்து பார்வையிட்டு வேலைக்காக பதிவு செய்து வருகின்றனர், அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வாழ்த்து தெரிவிக்கும்.

ஒருவேளை நீங்கள் நல்ல பணியில் இருந்தீர்கள் என்றால், இந்த கட்டுரையை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் மற்றவர்களுக்கு பகிர மறக்காதீர்கள்.

காரணம் அவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட கூடாது, அந்த நல்லெண்ணத்தோடு அனைவருக்கும் பகிருங்கள், நாங்களும் வருங்காலத்தில் சிறந்த கட்டுரைகளை வழங்க முயற்சிப்போம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment