ரெயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (RailTel Corporation Recruitment)புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்ப தேதி ஆனது பூஜையும் 01/09/2022 அன்று துவங்கப்பட்டது, மேலும் இதற்கு ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது.
தகுதி உள்ளவர்கள் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், அதாவது 30/09/2022 வரை இதற்கு கால அவகாசம் உள்ளது.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆவணங்களை சரியான முறையில் இணைத்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் வேலைக்கு நீங்கள் தகுதி பெற முடியும்.
இந்த வேலையைப் பற்றிய கூடுதல் விவரங்களையும், இது சம்பந்தமான சில உதவிகளையும், உங்களுக்கு வழங்குவதற்காகவே இந்த வலைதள கட்டுரையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும் தகவலும் இங்கு காண முடியும்.
இந்த கட்டுரை உங்களுக்கு கூடுதல் உதவி அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இந்த வேலையை பற்றிய சில விவரங்களை காணலாம்.
இந்த வேலையின் பெயரென்ன?
அதாவது ரெயில்டெல் கார்ப்பரேஷன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது (Sr.Manager/ Manager/ Dy.Manager) வேலைக்கான விண்ணப்பம் ஆகும்.
இதில் தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப முடியும், அது சம்பந்தமான கூடுதல் தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளது, வலைதளத்தில் பயணியுங்கள் உங்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
மொத்த காலியிடங்கள்?
வேலைக்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளது, குறைவான பணியிடங்களை இருக்கின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம், அப்படி என்றால் இதற்கான விண்ணப்பிக்கும் நபர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
எனவே நிச்சயம் நீங்கள் இதற்கு விண்ணப்பித்து வேலையை பெற முடியும், ஆகையால் கீழே உள்ள வாய்ப்பை பயன்படுத்தி என் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த வேலையை பெறுங்கள்.
இந்த வேலைக்கான வயது வரம்பு?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை உங்களுக்கு வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதைப் பற்றிய விளக்கங்கள் அனைத்துமே தெளிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு எங்கள் வலைதளத்தின் மூலம் கிடைக்கும்.
அதன் மூலம் நீங்கள் அதிகாரபூர்வ வலை தளத்திற்கு செல்ல முடியும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை முதலில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதனுடன் இந்த வேலைக்கான அறிவிப்பும், இதற்கு கூறிய சில வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
இவை இரண்டையும் செய்வதற்கு எங்கள் வலைதளத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரபூர்வ வலை தளத்தின் மூலமாக நீங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும்.
உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்கள், மேலும் கூடுதல் சான்று ஏதேனும் இருந்தாலும் நீங்கள் இணைத்து விண்ணப்பிக்கலாம், கூடுதல் அனுபவம் அதிக அளவு நமக்கு இந்த வேலையை கிடைக்க வாய்ப்பு வகுக்கும்.
அனைத்து விஷயங்களும் சரியாக செய்து பின்னர் அப்ளிகேஷன் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட தா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் அனைத்து விஷயத்தில் சரிபார்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிட்டவாறு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள், அதற்கான விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
அறிவிப்பு | RailTel Corporation |
துறை | ரெயில்டெல் கார்ப்பரேஷன் |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | railtelindia.com |
தகுதி | Proficiency and expertise in Railway Signaling/Telecom works, video |
சம்பளம் | Update Soon |
தொடக்க தேதி | 01/09/2022 |
கடைசி தேதி | 30/09/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, இந்தியா |
பதிவுமுறையை | (Post) மூலமாக |
நினைவில் கொள்ளுங்கள்
நாங்கள் இது போன்ற விஷயங்களை பரிந்துரைக்கும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து சேகரித்த சில தகவல்களை சுருக்கமாக உங்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் அடிக்கடி இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவோம்.
இருந்தபோதும் நீங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பையும், அது சம்பந்தமான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்பற்ற மறக்காதீர்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.