(RGCB) உடனே 35,000 ஊதிய வேலை

படித்து முடித்தவர்களுக்கு உடனே 31,000 முதல் 35,000 ஊதியத்தில் சிறந்த ஜூனியர் ஆராய்ச்சி தோழர் (Junior research fellow) வேலையை வழங்க ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி கழகம் அறிவித்துள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த பணிக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும், மேலும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கீழே குறிப்பிட்டுள்ள தகவல்களை இணைத்து பதிவு செய்ய வேண்டும்.

படித்து முடித்தவுடனே இந்த வேலைக்கு அதாவது (Fresher) இந்த வேலை விவ்வப்பிக்கலாம் என்பது சிறப்பம்சம். இந்த வேலையானது திருவனந்தபுரத்தில் வழங்கப்படலாம்.

இந்த வேலையை எவ்வாறு பெறுவது, இதற்கு விண்ணப்பிக்கும் முறை, இணைக்க வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதை நாங்கள் தெளிவாக தொகுத்து வழங்கும், உங்களுக்கு உதவலாம் என்ற நோக்கத்தோடு தான் இந்த வளைதளத்தை வடிவமைத்துள்ளது.

இது சம்பந்தமான பல விஷயங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து சேகரித்து இருக்கும், அங்கு செல்லும் வாய்ப்பை உங்களுக்கு வழங்க உள்ளோம்.

இந்த வேலையானது ஒரு மத்திய அரசாங்கத்தின் வேலை, அதுவும் படித்து முடித்தவுடனே இருக்கும் பிரஷர் அனைவரும் பதிவு செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இந்த வேலைக்காக நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம், அதற்கான முழு விபரமும் உங்களுக்காக கீழே காத்திருக்கின்றது.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

இதற்கு கல்வி தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை எம்எஸ்சி (M.Sc) டிகிரி முடித்து இருந்தால் போதுமானது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும் உங்களிடம் இருக்கும் ஆவணங்களை இணைத்து அனுப்பலாம், (recent photo, ID proof, resume, educational qualification certificate, any experience certificate and more.) மேலும் கூடுதல் ஆவணம் ஏதேனும் இருப்பினும் அதையும் நீங்கள் சேர்த்து அனுப்புதல் சிறந்தது.

எனவே தகுதியை பொருத்தவரை நம்மிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கூடுதலாக அனுப்பும்போது நமக்கு கூடுதல் மரியாதையும், வரவேற்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு அதிகாரபூர்வ வலை தளத்தை திறக்க வேண்டும்.

மேலும் உங்களுடைய ஆவணங்களை தெளிவான முறையில் அனுப்ப வேண்டும், recent photo, ID proof, resume, educational qualification certificate மேலும் ஏதாவது கூடுதல் தகுதி இருந்தால் அதற்கான சான்றையும் இணையதள சிறந்தது.

அனைத்தையும் இணைத்து விட்ட பிறகு உங்களை தொடர்பு கொள்வதற்கான சரியான இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை உள்ளிட்டு நீங்கள் பதிவு செய்யலாம்.

உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும், பிறகு விரைவில் உங்களை தொடர்புகொண்டு பேசுவார்கள்.

jobstn Gif Tele Jobs Tn

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த தேர்வு முறை நேர்காணல் மூலம் நடைபெறுகிறது, உங்களுடைய விண்ணப்பது சரிபார்ப்பு மூலமும் நேர்காணல் மூலமும் உங்களுக்கு வேலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த அறிவிப்பு 30ஆம் தேதி ஆகஸ்ட் 2002 அன்று அறிவிக்கப்பட்டது, கடைசி நாள் 13 செப்டம்பர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்கு முன்னர் நீங்கள் இதை நிரப்ப வேண்டும்.

இந்த வேலைக்காக கொடுக்கப்பட்ட வயது வரம்பை பொறுத்தவரை உங்களுடைய வயது 28 க்குள் இருந்தால் நீங்கள் தற்போது பட்டப்படிப்பை முடித்த ஒரு நபராக இருப்பீர்கள், எனவே நிச்சயம் இந்த வேலைக்கு நீங்கள் பதிவு செய்யலாம்.

வேலைக்கான சம்பளம் என்ன?

வேலைக்கான சம்பளத்தை பொறுத்தவரை 31,000 முதல் ஆரம்பித்து 35,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படித்த முடித்த பட்டதாரிக்கு உடனே இவ்வளவு சம்பளத்தில் ஒரு மத்திய அரசாங்கத்தின் வேலை என்பது ஒரு மிகப்பெரிய விஷயம், எனவே நீங்கள் நிச்சயம் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.

அதோடு இதற்கு தேர்வுக் கட்டணமும் இல்லை என்பது ஒரு சிறந்த அறிவிப்பு, நீங்கள் விண்ணப் விக்க மட்டும் முயற்சித்தால் போதுமானது.

அறிவிப்புRajiv Gandhi Biotechnology Corporation
துறைராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி கழகம்
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கrgcb.res.in
தகுதிM.Sc
சம்பளம்Rs. 31,000/- to Rs. 35,000/-
தொடக்க தேதி30/08/2022
கடைசி தேதி13/09/2022
வேலை இடம்தமிழ்நாடு, திருவனந்தபுரத்தில்
பதிவுமுறையை(Online) மூலமாக

கவனியுங்கள் நண்பரே

பல நபர்கள் மத்திய அரசாங்கத்தின் வேலைக்காக எதிர்பார்க்கிறார்கள், ஆகையால் அந்த தகுதி சான்று ஏதேனும் கூடுதல் அதிகப்படியான அனுபவச்சான்று (experience) போன்றவற்றை சேர்த்து அனுப்புங்கள்.

நாங்களும் எங்கள் வலைத்தளத்தில் பல வகையான அரசாங்க வேலைவாய்ப்பை தொகுத்து வழங்குகிறோம், சரியான சமயத்தில் அதிகார பூர்வ அறிவிப்பில் உள்ளதை விக்கக்குகிறோம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment