அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி?

தற்போது போஸ்ட் ஆபீஸ் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்காக அனைவரும் பதிவு செய்யலாம்.

இதற்கு 03/10/2022 கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்கள் ஆவணங்களை தபால் மூலம் நீங்கள் அனுப்பி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலைக்கான அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி, இணைக்க வேண்டிய ஆவணங்கள், வயதுவரம்பு போன்றவற்றை தெளிவாக தொகுத்து வழங்குவது நோக்கம் மட்டுமே இந்த வலைதள கட்டுரை.

பொதுவாக பல அரசாங்க வேலைகளை தமிழ்மக்களுக்காக தமிழ்மொழியில் நாங்கள் வழங்கி வருகிறோம், அந்த வகையில் இந்த மத்திய அரசாங்கத்தின் வேலையும் நீங்கள் பெறவேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு உங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலை ஒரு அஞ்சல் துறை சார்ந்த வேலை அதுமட்டுமில்லாமல் டெக்னிக்கல் சூப்பர்வைசர் (Technical Supervisor) மற்றும் பலதரப்பட்ட இதர வேலைகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்ள முடியும், இருந்தபோதும் சில தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்குவதன் மூலம் சுலபமாக புரிந்து கொண்டு தமிழ் மொழியில் தெரிந்துகொள்ள முடியும் என்பதற்காக இதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இருந்தபோதும் அதிகாரபூர்வ வலை தளத்தையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பையும் நீங்கள் எங்கள் கட்டுரையில் பெற முடியும்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

இதற்கு சம்பளம் எவ்வளவு?

இந்த டெக்னிக்கல் சூப்பர்வைசர் வேலையைப் பொறுத்தவரை முதல் கட்டமாக 35,400 இல் தொடங்கி 1,12,400 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் தகுதியின் அடிப்படையிலும், முன் அனுபவ அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படலாம்.

இந்த வேலைக்கான வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 01/07/2022 தேதியின் அடிப்படையில் உங்களுக்கு 30 வயதை கடக்காமல் இருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் 22 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் அனைவருமே இந்த வேலைக்காக விண்ணப்பிக்க முடியும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்?

இந்த வேலைக்காக இணைக்க வேண்டிய ஆவணங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளது எங்கள் வலைத்தில், இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து எடுக்கப்பட்டவை என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடலாம், கீழே உள்ள ஆவணங்களை தெளிவாக பாருங்கள்.

Copy of citizenship certificate/Permanent residential certificate or any other certificate issued by State/Central Government to show Indian Citizenship such as Voter ID Card, PAN Card, Domicile Certificate, or Ration Card.

jobstn Gif Tele Jobs Tn

விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான கூடுதல் அறிவுரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில்வெளியிட்டபட்டுள்ளது.

உதாரணத்தை சில அறிவுரை களோடு கீழே நீங்கள் காணலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிட்டும் பயன்பெறலாம்.

எவ்வாறு பதிவு செய்வது?

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள அறிவிப்பை பதிவிறக்கம் செய்து, அதன் அடிப்படையில் அனைத்து ஆவணங்களையும் நகலெடுத்து இணைக்க வேண்டும்.

பின்னர் உங்களுடைய புகைப்படத்துடன் கூடிய அனைத்து தகவல்களையும் அதனுடன் இணைக்க வேண்டும், சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

அனைத்து விஷயங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டது என்பதை சரிபார்த்து 03/10/2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015’. அனுப்பும் முறை (Speed Post) அ (Registered Post)
அறிவிப்புDEPARTMENT OF POSTS: INDIA
துறைஅஞ்சல் துறை
அதிகாரப்பூர்வ அறிவிப்புindiapost.gov.in
தகுதிEducational qualification, Experience, Technical qualification
சம்பளம்Rs. 35400/- to Rs. 112400/-
தொடக்க தேதி60 (Sixty) days from the date of publication
கடைசி தேதி03/10/2022
வேலை இடம்தமிழ்நாடு, இந்தியா
பதிவுமுறையைதபால் மூலமாக

எனது கருத்து

இந்திய அஞ்சல் துறையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பை நிச்சயம் தவற விடக்கூடாது.

அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிட்டு, அதிகாரப்பூர்வ வெளியீட்டையும் பார்வையிட்டு உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து சரியான முறையில் தபால் மூலம் அனுப்புங்கள்.

உங்கள் ஆவணங்கள் சரி பார்த்து நேர்காணல் மூலம் உங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும், மேலும் ஒரு நல்ல நிரந்தர வருமானத்தை நீங்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு உங்கள் சுற்றத்தாருக்கும் உதவியாக இருக்கக் கூடும் என்று கருதினால் இந்த வலைதள கட்டுரையை உங்கள் சோசியல் மீடியாக்கள் மூலம் பகிருங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment