ஐஐடி மெட்ராஸ்-இல் மாதம் 50,000 வேலை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்க ஆரம்பியுங்கள்.
ஐஐடி மெட்ராஸ் 2022 காண வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, இது இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்ற பெயரில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் முயற்சியாகும்.
இந்த வேலைக்கு தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை, எவ்வாறு இந்த வேலையை பெறுவது போன்ற சில உரையாடல்கலுடன் உதவியையும் இந்த வலைதளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
இந்த வேலை இருவிதமாக வழங்கப்படுகிறது, ப்ராஜெக்ட் அசோசியேட் மற்றும் பிராஜக்ட் ஆபீசர் (Project Associate and Project Officer job vacancies) வேலைகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலை தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அது பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடலாம், அதற்கான உதவியும் கீழே உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி?
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும், இதற்கு குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்தல் அவசியம்.
கடைசி தேதி 7 செப்டம்பர் 20222 அன்று முடிவடைகிறது, அதற்கு முன்னர் நீங்கள் ஐஐடி மெட்ராஸ் வேலைக்காக விண்ணப்பிக்க வேண்டிய முழு தகவல்களையும் கீழே பாருங்கள்.
கல்லூரி படிப்பை முடித்தவர்கள், வேலைக்கு சேர ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதோடு (B.Tech B. E, MBA) பட்டதாரி இளைஞர்கள் இதற்கு பதிவு செய்யலாம்.
இதற்கான மாத சம்பளம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் வயதுவரம்பு குறிப்பிடப்படவில்லை. மேலும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.
எவ்வாறு பதிவு செய்வது?
இந்த வேலைக்காக பதிவு ஆன்லைன் முறையில் இருக்கும், கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கான விண்ணப்பம் உங்களுக்கு வலைத்தளத்தில் கிடைக்கும், அதை icandsr.iitm.ac.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று பதிவு செய்து பதிவிறக்கம் செய்து படித்துப் பார்க்கலாம்.
மேலும் எங்களுடைய வலைத்தளத்திலும் (IIT Madras 2022 Recruitment Pdf Download) வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் சரி பார்த்து பின்பு அதிகாரபூர்வ வலை தளத்திற்கு சென்று ஐஐடி மெட்ராஸ் 2022 வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை கவனமாக பார்க்கவேண்டும்.
அதன் பிறகு எங்களுடைய வலைதளத்தில் அல்லது அதிகாரபூர்வ வலைதளத்திலிருந்து முக்கிய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அந்த படிவத்தை கவனமாக நிரப்ப வேண்டும்.
பின்பு கவனமாக நிரப்பிய படிவங்களை சரி பார்த்தல் அவசியம், அதனுடன் (recent photograph, educational qualification, ID proof, personal resume, and any extra qualification certificate.) போன்றவற்றை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இறுதியாக இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உங்களை தொடர்பு கொள்வதற்கான சரியான மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஒருவேளை விண்ணப்ப கட்டணம் தேவைப்பட்டால் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அனைத்து விஷயங்களையும் சரியாக செய்த பிறகு ஆவணங்களை இறுதியாக சரிபார்த்து சப்மிட் என்ற பொத்தானை அழுத்துங்கள்.
அறிவிப்பு | IIT Madras |
துறை | IIT |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | icandsr.iitm.ac.in |
தகுதி | B.Tech B. E, MBA |
சம்பளம் | Rs.20,000/- to Rs.50,000/- |
தொடக்க தேதி | 29/08/2022 |
கடைசி தேதி | 09/09/2022 |
வேலை இடம் | சென்னை |
பதிவுமுறையை | ஆன்லைன் முறையில் |
எனது கருத்து
வேலை இல்லாத பட்டதாரிகள் பல பேர் உள்ளனர், அவர்களுக்கு வேலை செய்வதற்கான தகுதியும், திறமையும் இருக்கும், இருந்தபோதும் அந்த தகவலையும் வாய்ப்பை அவர்கள் பெறுவதற்கு தாமதமாகும்.
எனவே அந்த இளைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில் எங்களது வலைத்தளம் அவ்வப்போது புதிய வேலைவாய்ப்பை அவர்களுக்கு பரிந்துரைத்து கொண்டே இருக்கின்றது, அந்த வகையில் இதையும் நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.