மிகவும் பிரபலமான TCS நிறுவனத்தில் புதிதான டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இது (Big Data Developer) என்ற பெயரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் தனியார் நிறுவனமான டிசிஎஸ் ஆனது வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் கேட்டுள்ளது, இதில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் இந்த பணிக்கு தேவையான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை இந்த வலைதள கட்டுரையில் தமிழ் மொழியில் பார்க்க உள்ளோம்.
இந்த TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து சேகரித்து உங்களுக்கு வழங்க உள்ளோம்.
எனவே இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் வலைதளத்தில் பயணிக்கலாம் வாருங்கள். மேலும் இது ஒரு சிறந்த தனியார் வேலை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித்தகுதி?
இந்த வேலையை பொருத்தவரை விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதாவது, அறிவிப்பின் முகப்பு பகுதியில் (BACHELOR OF ENGINEERING) இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த பணியை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 அல்லது 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்ள்ளது.
அது சம்பந்தமான தகவல்களை நீங்கள் விண்ணப்பிக்கும் அதிகாரபூர்வ பகுதியில் உங்களால் காண முடியும், அதற்கான வாய்ப்பை வலைதள கட்டுரையின் கீழ் நோக்கி பயணிக்கும் போது நீங்கள் கட்டாயம் பெறுவீர்கள்.
காலி பணியிடங்கள்?
தற்போது வெளியான இந்த அறிவிப்பின் அடிப்படையில் (Big Data | Scala | Spark) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாம் மேலே நாம் பார்த்த கல்வித்தகுதி அடிப்படையாகக் கொண்டு நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், மேலும் இந்த பணிக்கு முன்னனுபவம் கேட்கப்பட்டுள்ளது.
எனவே இது சம்பந்தமான விஷயங்களை நீங்கள் தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும், ஒருவேளை உங்கள் நண்பர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று கருதினால் கட்டாயம் அவர்கள் வரை இதை கொண்டு சேர்க்க மறக்காதீர்கள்.
பிறருக்கும் இது உதவியாக இருந்த வேலையை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும், எனவே மற்றவர்களுக்கும் பகிர்வதில் தவறு கிடையாது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Tata Consultancy Services (TCS) |
துறை | டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) |
இணையதளம் | Jipmer.edu.in |
கடைசி தேதி | 01/11/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, சென்னை |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல், துறை சம்பந்தப்பட்ட தேர்வு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
இதற்கான தேர்வு முறை எப்படி இருக்கும்?
இந்த வேலையை பொறுத்தவரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் அல்லது டெஸ்ட் மூலம் தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் விவரங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும்போது உங்களால் காண முடியும்.
- Job Function: TECHNOLOGY
- Role: Developer
- Job Id: 248723
- Desired Skills: Big Data | Scala | Spark
- Qualifications: BACHELOR OF ENGINEERING
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கான அறிவிப்பும், விண்ணப்பிக்கும் வழியும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒரே பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பகுதியை சென்றடையும் வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை பின்பற்றி நேரடியாக அந்த பகுதிக்கு சென்று இது சம்பந்தமான சில கூடுதல் தகவல்களையும் ஆங்கிலத்தில் படித்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்ட பின்பு நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க துவங்குங்கள், விண்ணப்பிக்கும் போது ஒருவேளை விண்ணப்பக் கட்டணம் கேட்கும் பட்சத்தில் அதை செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி போன்ற தொடர்பு கொள்ளக் கூடிய விஷயங்களை தெளிவாக உள்ளீடுகள், ஆவணம் சரிபார்க்கப்பட்டு நிறுவனம் மூலம் உங்களை தொடர்பு கொள்வதற்கு அது தான் சிறந்த வழி.
இதனை 30.11.2022-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் செய்யவேண்டும்.
அனைத்து விஷயங்களும் சரியாக செய்து விண்ணப்பித்து விட்டீர்கள் என்றால், அதற்கான ஏதேனும் ஆதாரம் தோன்றும் நேரத்தில் அதை ஸ்கிரீன்ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அது வருங்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கவனியுங்கள்:
சிறந்த தனியார் வேலை, நல்ல ஊதியம் வழங்கக் கூடிய தனியார் வேலை என்று தேடிக் கொண்டிருக்கும் அனைத்து நபர்களுக்கும் மற்றும் சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் இந்த வேலைவாய்ப்பு பற்றி தெரிவியுங்கள்.
நாங்களும் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு வேலை, அதிகம் ஊதியம் தரக்கூடிய தனியார் வேலைகள் போன்ற விஷயத்தை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம்.
மேலும் எங்களுடைய (ஜாப்டிஎன்) வலைதளத்தை பின்தொடருங்கள் எங்கள் சோஷியல் மீடியா குரூப் எங்களைப் பின்பற்றுங்கள், உங்களுக்கு தகுந்த நேரத்தில் தகுந்த வேலை வாய்ப்புகளை வழங்கி கொண்டிருப்போம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.