கோயம்புத்தூர்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசாங்க வேலை 40 ஆயிரம் சம்பளம் | குவிந்து கிடக்கும் வேலை வாய்ப்பு

Coimbatore District Health Society: கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு ஒரு சிறந்த அரசாங்க வேலைவாய்ப்பு. மருத்துவம் மக்கள் நல வாழ்வுத்துறை கோயம்புத்தூர் மாவட்டம் பத்திரிக்கை செய்தியில் தற்போது தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணியில் உள்ள காலியான பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Coimbatore.nic.in recruitment 2023: இந்த அறிவிப்புக்கான இறுதி நாள் நாளாக 12/06/2023 அன்று மாலை 5 மணிக்குள் உங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையில் ஆறு விதமான பணியிடங்கள் உள்ளது:

  • Program cum Administrative Assistant
  • Optometrist
  • IT- Coordinator (LIMS)
  • District Quality Consultant
  • IT- Coordinator
  • Data Entry Operator (NRHM)

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதிகபட்ச ஊதியமாக 40 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறைந்தபட்ச உதயமாக 12 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறந்த coimbatore govt jobs 2023 பணிகளை தவிர விடாமல் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த வலைதள கட்டுரைகள் உருவாக்கியுள்ளோம்.

இந்த JobsTn கட்டுரை உள்ள அனைத்து தகவலை தெளிவாக படித்து பார்த்து இந்த coimbatore அரசாங்க வேலைக்கு விண்ணப்பியுங்கள்.

குறிப்பு: இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் தற்காலிகமான வேலை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வேலை ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படும் வேலையாக கருதப்படுகிறது.

இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பனி நிரந்தரம் செய்யப்படாது என்பதை தெரிவித்துக் கொள்ளுங்கள், பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் (Under Taking) கடிதம் கொடுக்கவேண்டும்.

இருந்தபோதும் இது அரசாங்க வேலை என்பதால் உங்கள் தகுதியை பொருத்தும், உங்கள் வேலை திறனை பொருத்தும் வருங்காலத்தில் வேலை நிரந்தரமாக வாய்ப்புகள் இருக்கலாம், அது அரசாங்கம் எடுக்கும் முடிவை பொறுத்து அமையும். வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.

Coimbatore District Health Society, National Health Mission – TN (NHM – TN) invites application for the following post on contract basis  purely temporary

coimbatore.nic.in recruitment 31/05/ to 12/06/2023

விவரம்அறிவிப்பு
அறிவிப்புCoimbatore District Health Society, National Health Mission
காலியிடங்கள்7
அறிவிப்பு தேதி12/06/2023
பணி விவரம்Program cum Administrative Assistant, Optometrist, IT- Coordinator (LIMS), District Quality Consultant, IT- Coordinator, Data Entry Operator (NRHM)
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்12,000 To 40,000

காலி பணியிடங்கள்:

மொத்தம் ஏழு காலி பணியிடங்கள் இருக்கின்றது, இந்த ஏழு காலு பணியிடங்களுக்கும் ஆறு விதமான வேலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Program cum Administrative Assistant – 1
  • Optometrist – 1
  • IT- Coordinator (LIMS) – 1
  • District Quality Consultant – 1
  • IT- Coordinator – 1
  • Data Entry Operator (NRHM) – 2

இந்த பணியிடங்களை பொறுத்தும், உங்கள் கலைத் தகுதியை பொருத்தும் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

இந்த ஆறு விதமான பணிகளுக்கும் தனித்தனி கல்வி தகுதி, தனித்தனி ஊதியம் போன்றவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் டிப்ளமோ முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore District Health Society, National Health Mission – TN (NHM – TN) invites application for the following post on contract basis / purely temporary

Name of the postQualification
Programme cum Administrative AssistantRecognized Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing an office and providing support to a Health programme/National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy and drafting skills are required.
OptometristBachelor of Optometry
IT- Coordinator (LIMS)MCA/BE/B.Tech with 1 year of experience in the relevant field. B.E Bio
District Quality ConsultantDental/Ayush/ Nursing/social science /Life science graduates with master’s in hospital administration/ Public Health/ Health Management (Full time or equivalent) with 2 years experience in health administration, desirable training experience on NABH/ISO 9001:2008/ six sigma/lean/kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be added an advantage.
IT- CoordinatorDental/Ayush/ Nursing/social science /Life science graduates with master’s in hospital administration/ Public Health/ Health Management (Full time or equivalent) with 2 years experience in health administration, desirable training experience on NABH/ISO 9001:2008/ six sigma/lean/kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be added in advantage.
Data Entry Operator (NRHM)Dental/Ayush/ Nursing/social science /Life science graduates with master’s in hospital administration/ Public Health/ Health Management (Full time or equivalent) with 2 years experience in health administration, desirable training experience on NABH/ISO 9001:2008/ six sigma/lean/kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be added an advantage.

National Health Mission – TN (NHM – TN) வேலை கிடைக்கும் இடம்:

இந்த வேலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிடைக்க உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் எந்தெந்த மருத்துவமனைகள், எந்தெந்த கிராம வளாகங்கள் இந்த வேலை கிடைக்கும் என்று பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கவனமாக பாருங்கள்.

Name of the postVacant places
Programme cum Administrative AssistantDD Family Welfare, Coimbatore
OptometristCoimbatore Medical CollegeHospital
IT- Coordinator (LIMS)Coimbatore Medical college hospital
District Quality ConsultantDD Family Welfare, Coimbatore
IT- CoordinatorCoimbatore Medical college hospital
Data Entry Operator (NRHM)O/o DDHS, Coimbatore and O/o JDHS, Coimbatore

DHS திருவண்ணாமலையில் அரசு வேலை டிப்ளமோ போதும், 13,500/- சம்பளம்!!

Coimbatore District Health Society வேலைக்கான வயது வரம்பு:

இந்த Coimbatore District Health Society வேலைக்கு வர வயது வரம்பு பற்றிய பட்டியலை கீழே தெளிவாக கொடுத்துள்ளோம், அதை பார்த்து நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்கான வயதுவையும் பொறுப்பை தெரிந்து கொள்ளலாம்.

Name of the postVacant places
Programme cum Administrative AssistantBelow 45 years
OptometristBelow 35 years
IT- Coordinator (LIMS)Below 35 years
District Quality ConsultantBelow 45 years
IT- CoordinatorBelow 35 Years
Data Entry Operator (NRHM)21-35 Years

coimbatore temporary govt jobs வேலைக்கான ஊதிய விவரம்:

இந்த வேலைக்கான ஊதியத்தை நான் உங்கள் மேலே கூறிவிட்டோம், அதாவது ஆறு விதமான பணியிடங்களுக்கும் தனித்தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த தனித்தனி ஊதியத்தை பற்றிய பட்டியலை அழகான முறையில் கொடுத்துள்ளோம் அதை பார்த்து பயன்பெறுங்கள்.

Name of the postVacant places
Programme cum Administrative Assistant12,000/-
Optometrist14,000/-
IT- Coordinator (LIMS)21,000/-
District Quality Consultant40,000/-
IT- Coordinator21,000/-
Data Entry Operator (NRHM)13,500/-

Coimbatore District Health Society, National Health Mission – TN (NHM – TN) வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பை இரண்டையும் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

அந்த விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்யக்கூடிய வாய்ப்பும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலாசம் இரண்டுமே எங்கள் வலைதளத்தில் கிடைக்கும், அதை பெற்றெடுங்கள்.

அனுப்பக்கூடிய முகவரையும் தெளிவாக எழுதுங்கள், உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்களையும் அதனுடன் இணைத்து அனுப்ப மறக்காதீர்கள். நீங்கள் கடைசி தேதியான 12/06/2023க்குள் உங்கள் விண்ணப்பம் அங்கு சென்று அடையும் வகையில் அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Note: Last Date for Submission of filled application: 12.06.2023 before: 05.00 P.M.

Applications can be downloaded, filled and send to:

Address: The Member Secretary/Deputy Director of Health Services, District Health Society, O/o, The Deputy Director of Health Services, 219, Racecourse, Coimbatore-641018 Phone No: 0422-2220351

Coimbatore District Health Society Pdf
Coimbatore District Health Society Application Pdf

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment