கோவை மக்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு! | KOVAI GOVERNMENT JOB OFFER FOR 2022 | BEST JOB APPLY NOW

Follow Us
Sharing Is Caring:

கோவை மக்களுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் கோயம்புத்தூரில் வேலை இன்றி இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்தப் பதிவு. அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் எம்பிளாய்மெண்ட் அண்ட் ட்ரைநிங் அதாவது வேலை செய்யும் நபர் மற்றும் அவரது பயிற்சியாளர் துறையில் இருந்து அலுவலக உதவியாளர் பதவியை கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழங்க இருக்கிறது தமிழ்நாடு அரசாங்கம்.

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் இப்பொழுது விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கான கடைசி தேதி 10/01/2023 இந்த வேலைக்கு நீங்கள் ஜனவரி 10ஆம் தேதி 2023 அன்று விண்ணப்பிக்கலாம் அல்லது ஜனவரி 10 2023 5:45 க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலையைப் பற்றி முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது.எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசாங்க வேலைவாய்ப்பு 2022  KOVAI
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMILNADU GOVERMENT
OPENING DATE23/12/2022
CLOSING DATE10/01/2023
POST NAMEOFFICE ASSISTANT
LOCATIONCOIMBATORE
SALARYSEE OFFICIAL NOTIFICATION
APPLY MODEPOST

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் அலுவலக உதவியாளர். இந்த வேலையை நமக்கு வழங்குவது கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு.

வழங்கப்படும் காளி எண்ணிக்கை

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

ஒரே ஒரு காலி இடம் உள்ளது எனவே விரைவில் விண்ணப்பியுங்கள் நேரத்தை வீணாக்காமல்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களது விண்ணப்பப்படிவத்தை தகுந்த ஆதாரங்களுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி

Assistant Director, Coaching Cum Guidance Centre For SC/ST, G.N. Mill Post Coimbatore 641029

யாரெல்லாம் விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு பெரும்பாலாக எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் உள்ள மக்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களது விண்ணப்பம் பரிசளிக்கப்படும். அனைவரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் ஆனால் அவர்களது விண்ணப்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த வேலை முக்கியமாக அவர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது தமிழக அரசாங்கத்தின் மூலம் கோயம்பத்தூரில்.

குறிப்பு

இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் நீங்கள் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

தேதி மற்றும் நாள்

இந்த வேலையை நமக்கு அறிமுகம் செய்த நாள் டிசம்பர் 23 2022. இந்த வேலைக்கான கடைசி தேதி ஜனவரி 10 2023 மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு மேல் விண்ணப்பித்தால் உங்களது எந்த ஒரு விண்ணப்பமும் பரிசளிக்கப்பட்டது, சேர்த்துக் கொள்ளப்படாது.


COIMBATORE OFFICE ASSISTANT JOB FILLING APPLICATION FORM AND DETAILS


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB

THROUGH POST ADDRESS WAS GIVEN IN THE PARAGRAPH

WHAT IS THE POSTING NAME

OFFICE ASSISTANT

HOW MANY VACANCY AVAILABLE

ONLY 1 VACANCY AVAILABLE

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment