திருச்சி மாவட்டத்தில் மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! | MEDICAL JOB OFFER 2022 | BEST JOB APPLY NOW

Follow Us
Sharing Is Caring:

தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த பேப்பர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருக்கின்றது. நீங்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவர் என்றால் உங்களுக்கு இந்த செய்தி. திருச்சி மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் எங்கு வசித்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நியூஸ்பிரின்ட் அண்ட் பேபர்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் மருத்துவ பணியாளர் தேவைப்படுகிறார்கள் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வேலையை பற்றி விவரமாக அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது.எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPL JOB OFFER 2022 வேலை
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMILNADU NEWSPRINT AND PAPER LIMITED
NUMBER OF VACANCY AVAILABLE 2
OPENING DATE21/12/2022
CLOSING DATE04/01/2023
POST NAMEMEDICAL OFFICIER
LOCATIONTRICHY
SALARY18,000-23,000
APPLY MODEPOST

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் மருத்துவ பணியாளர். இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர் நிறுவனம்.

இந்த வேலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளது. எனவே விருப்பம் இருந்தால் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கவும்.

கல்வி தகுதி

இந்த வேலையில் நீங்கள் பணிபுரிய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவ படிப்பை ஒரு நல்ல கல்லூரியில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் முடித்திருக்க வேண்டும்.
எம்பிபிஎஸ் மற்றும் உடல்நல அமைப்பு போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு

வயது வரம்பு அவரவரின் சாதியைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

COMMUNITYMINIMUMMAXIMUM
GT25 YEARS40 YEARS
BC/BCM/MBC/DNS25 YEARS43 YEARS
SC/SCA/ST25 YEARS45 YEARS

அனுபவம்

இந்த வேலைக்கு குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு நிறுவனத்தில் இதற்கு முன்பு பணி செய்தவர்கள் தேவைப்படுகிறார்கள். அதாவது இந்த பணியில் இதற்கு முன்பு வேலை பார்த்தவர்கள்.

வேலை இடம்

இந்த வேலை ஆண்டிப்பட்டி மணப்பாறை தாலுகா திருச்சி மாவட்டத்தில் இந்த வேலை அமைந்துள்ளது.

மாத சம்பளம்

இந்த வேலைக்கு மாதம் 18 ஆயிரத்து 600 முதல் 24 ஆயிரத்து 200 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. விருப்பமிருந்தால் இப்பொழுது விண்ணப்பிக்கவும்

மாத சி டி சி சம்பளம்

இந்த வேலைக்கு மாத சிடிசி சம்பளமாக 87,1658 ரூபாய் வழங்கப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்

  • இந்த வேலையில் சேர நினைத்தாள் எங்களது இணையதளத்தில் இந்த வேலைக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது அங்கு சென்று நீங்கள் அதில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விண்ணப்பிக்கவும்.
  • விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரங்களையும் நீங்கள் விண்ணப்பிக்க போகும் படிவத்தில் எழுதி அஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல்

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

GENERAL MANAGER (HR), TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை அனுப்பும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும்

  • பிறப்பு சான்றிதழ்
  • ஜாதி சான்றிதழ்
  • கல்வி சான்றிதழ்
  • மதிப்பெண் சான்றிதழ்
  • அனுபவச் சான்றிதழ்
  • உங்களது சுயகுறிப்பு சான்றிதழ்

ஆகிய சான்றிதழ்களை நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சேர்த்து அனுப்பவேண்டும்.

முக்கிய தேதி மற்றும் நாள்

இந்த வேலையை அறிவிப்பு செய்த நாள் டிசம்பர் 21 2022 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 4 2023 எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி பின்பு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் இந்த வேலை விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்க்கவும்.


TNPL MEDICAL JOB WORK APPLICATION FORM


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHAT IS THE SALARY FOR THIS JOB

18,000 TO 24,000 PER MONTH

WHAT IS QUALIFICATION FOR THIS JOB

YOU SHOULD COMPLETE MBBS

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment