ஈரோடு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அலுவலக உதவியாளர் வேலைகள்! 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு போதும்! 40 காலியிடங்கள்!

Follow Us
Sharing Is Caring:

TNRD Erode Recruitment 2023: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (TNRD) ஆனது ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்டு கிளார்க் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையால் தமிழக அரசில் ஈரோடு மாவட்டத்தில் TNRD பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைகள் 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

TNRD Erode Recruitment 2023
TNRD Erode Recruitment 2023

TNRD ஈரோடு வேலைவாய்ப்பு காலியிடங்கள்:

தமிழ்நாடு அரசு ஈரோடு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை ஆட்சேர்ப்பு 2023 பின்வரும் பணிகளுக்கான அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்டு கிளார்க் மற்றும் இரவு காவலர் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஊராட்சி ஒன்றியம்அலுவலக உதவியாளர் வேலைகள்காலியிடங்கள்
டி.என். பாளையம்அலுவலக உதவியாளர், இரவு காவலாளி4
தாளவாடிஅலுவலக உதவியாளர்1
சத்தியமங்கலம்அலுவலக உதவியாளர்1
பெருந்துறைஅலுவலக உதவியாளர்1
நம்பியூர்அலுவலக உதவியாளர்1
மொடக்குறிச்சிஇரவு காவலாளி1
கொடுமுடிபதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி3
கோபிசெட்டிபாளையம்அலுவலக உதவியாளர், இரவு காவலாளி5
ஈரோடுஅலுவலக உதவியாளர், இரவு காவலாளி5
சென்னிமலைஅலுவலக உதவியாளர், இரவு காவலாளி4
பவானிசாகர்அலுவலக உதவியாளர்3
அந்தியூர்அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர்4
அம்மாபேட்டைஅலுவலக உதவியாளர்1

TNRD Erode Recruitment 2023 கல்வித் தகுதி:

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

அலுவலக உதவியாளர்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ரெக்கார்டு கிளார்க்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இரவு காவலாளி: தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

ஜீப் டிரைவர்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மற்றும் + 5 வருட அனுபவத்துடன் கூடிய செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை.

TNRD ஈரோடு வேலைவாய்ப்பிற்கு வயது வரம்பு:

ஈரோடு மாவட்டத்தில் வெளியான இந்த அரசு வேலை வாய்ப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கும் வீக்கத் தகுந்தவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையை கீழே தெளிவாக காணுங்கள்

பிரிவுவயது வரம்பு
BC, MBC – PWD பிரிவுகளுக்கு18 முதல் 44 வயது
SC/ST – PWD பிரிவினருக்கு18 முதல் 47 வயது
GT – முன்னாள் படைவீரர்18 முதல் 48 வயது
BC/MBC/SC/ST – முன்னாள் படைவீரர் 18 முதல் 53 வயது
UR – PWD பிரிவுகளுக்கு18 முதல் 42 வயது
DW வகைகளுக்கு18 முதல் 42 வயது
SC/ST பிரிவினருக்கு18 முதல் 37 வயது
BC, MBC பிரிவுகள்18 முதல் 34 வயது
GT வகைகளுக்கு18 முதல் 32 வயது

கவனிக்க: விண்ணப்பதாரர்களுக்கு அரசின் உயர் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அதுபற்றிய விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயல்திறன் அறிக்கையைப் பார்க்கவும்.

TNRD Erode Recruitment 2023 சம்பள விவரம்:

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வேலைகளுக்கு அரசாங்க விதிமுறைகளின்படி சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படும். கூடுதல் விவரங்கள் கீழே:

பதவிசம்பள வரம்பு
அலுவலக உதவியாளர்ரூ.15700 முதல் 50000/-
பதிவு எழுத்தர்ரூ.15900 முதல் 50400/-
இரவு காவலாளிரூ.15700 முதல் 50000/-
ஜீப் டிரைவர்ரூ.19500 முதல் 62000/-

TNRD Erode Recruitment 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வேலைகள் 2023 அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், இரவு காவலாளி, ஜீப் டிரைவர் பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அஞ்சல் கடிதம் அனுப்பவும்.

கவனிக்க: 05.12.2023 முதல் 19.12.2023 வரை விண்ணப்பங்கள் கோரப்பட்டது. விண்ணப்பதாரரின் விண்ணப்பிக்கும் முகவரி ஒன்றியம் வாரியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியம்விண்ணப்ப படிவம்
டி.என். பாளையம்அலுவலக உதவியாளர், இரவு காவலாளி
தாளவாடிஅலுவலக உதவியாளர்
சத்தியமங்கலம்அலுவலக உதவியாளர்
பெருந்துறைஅலுவலக உதவியாளர்
நம்பியூர்அலுவலக உதவியாளர்
மொடக்குறிச்சிஇரவு காவலாளி
கொடுமுடிபதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி
கோபிசெட்டிபாளையம்அலுவலக உதவியாளர், இரவு காவலாளி
ஈரோடுஅலுவலக உதவியாளர், இரவு காவலாளி
சென்னிமலைஅலுவலக உதவியாளர், இரவு காவலாளி
பவானிசாகர்அலுவலக உதவியாளர்
அந்தியூர்அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர்
அம்மாபேட்டைஅலுவலக உதவியாளர்
கூடுதல் தமிழக அரசு வேலைகள்!
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “ஈரோடு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அலுவலக உதவியாளர் வேலைகள்! 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு போதும்! 40 காலியிடங்கள்!”

Leave a Comment