தேர்வில்லாமல் Tea Board Of India வேலைகிடைக்கவுள்ளது! தவறவிடாதீர்கள்..!

டீ போடு ஆப் இந்தியா (Tea Board Of India) தனது புதிய (Trainee Analyst – Chemistry) வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

நாம் நிறைய வேலைவாய்ப்பு செய்தியை பார்த்தாலும் சில வேலை வாய்ப்புகள்தான் தேர்வு இல்லாமல் வேலை கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் அமைந்து இருக்கக் கூடிய இந்த Tea Board Trainee Analyst வேலைக்கு தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூபாய் 18,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இதை பற்றிய கூடுதல் தகவல்களும், Tea Board அதிகாரப்பூர்வ அறிவிப்பும், விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளையும் தெளிவாக காணலாம்.

முதலில் இது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடிய ஒரு வேலை வாய்ப்பு, அதாவது உங்கள் ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்து இமெயில் ஐடி மூலம் நீங்கள் அனுப்ப வேண்டும்.

அதற்கான முழு தகவலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் எங்கள் வலைதள கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும், தாமதமின்றி வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.

Tea Board Of India Trainee Analyst Jobs Vacancy

விண்ணப்பிக்க கடைசி தேதி?

இந்த அறிவிப்பானது வெளியானது 23/09/20 22 அன்று வெளியானது, இந்த அறிவிப்பு காண முக்கிய தகவல் அதிகாரபூர்வ வலை தளத்தில் வெளியிடப்பட்டது, அதை பார்க்கும்போது கூடுதல் விவரங்களை உங்களுக்கு தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் ஜிமெயில் ஐடி மூலம் உங்கள் ஆவணங்களை பூர்த்தி செய்து அனுப்ப கூடிய கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்ட தேதி ஆனது 11/10/2022 அன்று நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து இந்த இமெயில் ஐடி (tbidrrecruitment@gmail.com) மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு இது சம்பந்தமாக சந்தேகம் இருந்தாலும் தொடர்புகொண்டு பேசுவதற்கான நம்பரையும் (0353-2960393) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது, அதன் மூலம் தெளிவான விளக்கங்களை நீங்கள் கேட்டுக் கொள்ளலாம்.

இருந்தாலும் கூடுதல் விளக்கங்கள் அனைத்தும் இந்த வலைதள கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது, ஆகையால் மேலும் தகவல்களை பார்க்கலாம் வாருங்கள்.

வயது வரம்பு?

வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பை பொருத்தவரை 30 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த வயது கணக்கிடக்கூடிய வருடம் ஆனது 30/09/2022 அடிப்படையில் உங்கள் 30 வயது கணக்கிடப்படும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

இதன் அடிப்படையில் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த வேலைக்கான தகுதி உள்ளதா, அதாவது வயது தகுதி உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க துவங்குங்கள். வேலைக்கான அடுத்து தகவலை நோக்கி பயணிக்கலாம்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTea Board Of India
துறைஇந்திய தேயிலை வாரியம்
teaboard.gov.in
சம்பளம்Rs. 17,000/- to Rs. 18,000/-
அறிவிப்பு தேதி23/09/2022
கடைசி தேதி11/10/2022
வேலை இடம்இந்தியாதமிழ்நாடு
பதிவுமுறையை(Email) மூலமாக

வேலை கல்வி தகுதி என்ன?

வேலை கல்வி தகுதியை பொருத்தவரை பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முடித்திருக்க வேண்டும், மேலும் கம்ப்யூட்டர் உபயோகப்படுத்தக் கூடிய திறன் இருக்க வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முடித்துவிட்டு கம்ப்யூட்டரை கம்ப்யூட்டரில் வேலை செய்யும் திறன் பெற்றிருந்தால் போதுமானது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QustinsAneswr
QualificationsB.Sc Chemistry with Computer Working Knowledge
JobsTrainee Analyst (Chemistry)
Vacancy02

எனவே தாமதம் இன்றி உங்கள் தகுதியை யோசித்துப் பார்த்து விண்ணபிக்க துவங்குங்கள்.

இந்த வேலையின் பெயர் என்ன?

இந்த வேலையானது ட்ரெயின் அனாலிஸ்ட் கெமிஸ்ட்ரி Trainee Analyst (Chemistry) என்று கூறக் கூடியது, இந்த வேலைக்கு தான் தற்போது நீங்கள் விண்ணப்பிக்க உள்ளீர்கள்.

இந்த வேலைக்கு தகுதியின் அடிப்படையில் உங்கள் ஆவணங்களை சரிபார்த்து நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த வேலை உங்களுக்கு வழங்கப்பட்டு மாத ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் வருங்காலத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tea Board Of India Trainee Analys வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபமான விஷயம், முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கு எங்கள் வலைதளத்தை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட அறிவிப்பை அறிவிப்பை நன்கு படித்துப் பார்த்த பின்பு அதனுடன் இணைந்திருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.

அந்த விண்ணப்ப படிவத்தில் உங்களுடைய புகைப்படத்தை ஒட்டி உங்களுடைய பெயர், உங்கள் தந்தையின், பெயர் பிறந்த தேதி மற்றும் உங்களுடைய வயது குறிப்பிட்ட அடிப்படையில் 30க்குள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்தது நீங்கள் ஆணா பெண்ணா என்பதை பூர்த்தி செய்யுங்கள், திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்ற பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு, உங்களுடைய உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஜிமெயில் ஐடி போன்ற விஷயத்தை தெளிவாக கொடுங்கள்.

அப்போதுதான் உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு உங்களை அழைக்க ஏதுவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அனைத்து ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டு விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி படுத்திக் கொண்ட பின்னர், நீங்கள் இந்த படிவத்தை இமெயில் ஐடி மூலம் நீங்கள் அனுப்பலாம்.

மேலும் அதை அனுப்புவதற்கான இமெயில் ஐடியை இங்கு காணுங்கள் tbidrrecruitment@gmail.com இதன் மூலம் உங்கள் படிவத்தை சரியாக அனுப்பி விட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு உங்களை அழைப்பார்கள், நேர்காணலுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


[dflip id=”1748″ ][/dflip]

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

இந்த வேலை Tea Board Of India Trainee Analyst வேலை ஆனது நமது மொபைல் மூலமே பதிவு செய்யக்கூடிய ஒரு வேலை என்று கூட நாம் வைத்துக் கொள்ளலாம்.

காரணம் இமெயில் ஐடி மூலம் நீங்கள் விண்ணப்பிக்க முடியும், ஆகையால், இந்த விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, நிரப்பி நீங்கள் அனுப்புங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் அழைப்பு வரும்.

ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே வேலை இருக்கிறது என்று நினைத்தால் பிறருக்கு உதவுவது வாட்ஸ்அப் குரூப்பில் இதை பகிருங்கள், மற்றவர்களுக்கு இது பயனளிக்கக் கூடும்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

தேதி முடிவதற்குள் மற்றவர்களுக்கு இது கிடைக்கட்டும், நாம் அவர்களுக்கு உதவி செய்யலாம், அடுத்த நல்ல வேலை வாய்ப்பு கட்டுரையில் சந்திக்கும் வரை நன்றி விடைபெறுகிறேன்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment