🔥 புதிய வேலைகள் 🎓 8th Jobs 🎓 10th Jobs 🎓 12th Jobs 📚 Degree Jobs 🛠️ ITI Jobs 📘 Diploma Jobs 🏛️ Govt Jobs 🏦 Bank Jobs 🚆 Railway Jobs

TN 11/2023 வேலை வாய்ப்புகள்!!

நவம்பர் மாத வேலை வாய்ப்புகள்!!

26/11/2023விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ காலியாக உள்ள இரவுக்காவலர்‌ பணி!
27/11/2023தெற்கு ரயில்வே 2023-24 ஆட்சேர்ப்பு: 5 நிலைகளில் 67 காலியிடங்கள்
28/11/2023தேர்வில்லாமல் கோவை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
28/11/2023ICMR-NIRRCH வேலைவாய்ப்பு 2023! சம்பளம்: ரூ.31,000/-
30/11/2023நீலகிரி மாவட்டத்தில் வெளியான அரசு டிரைவர் வேலைவாய்ப்பு!
30/11/2023நீங்கள் டிப்ளமோ / ஐடிஐ முடித்தவரா? ரிலையன்ஸ் வேலை!
30/11/2023Wipro Assistant Manager ஆன்லைன் விண்ணப்பங்கள்
30/11/2023(Directorate General of Health Services) காலியாக உள்ள 487 பணி
30/11/2023NIEPMD இல் தலைமை ஆசிரியர் பதவி

38 மாவட்ட அரங்க வேலைகளின் பட்டியல்

jobs tn google news

குறைவாக படித்திருந்தாலும் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?

இந்த JobsTn வலைதளத்தை பொருத்தவரை தமிழர்களுக்கான முக்கிய அரசாங்க வேலைகள் தொகுத்து வழங்குகின்றது, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடிய அரசாங்க வேலைகளில் பட்டியல் இங்கு உங்களுக்கு கிடைக்கும்.

அரசு வேலைக்கான வயது வரம்பு என்ன?

Tamilnadu Government Jobs: அரசு வேலையை பொறுத்தவரை குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதிகபட்ச வயதை அந்தந்த வேளையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக நீங்கள் காண முடியும், அந்த அறிவிப்பு, விண்ணப்பிக்க கூடிய வாய்ப்பு அனைத்தையும் நீங்கள் எங்கள் JobsTn வலைதளத்தின் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.