நீலகிரி மாவட்ட அரசு டிரைவர் வேலை வாய்ப்பு்! 8ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow Us
Sharing Is Caring:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மூன்று அரசு டிரைவர் (Driver in the Nilgiris District) காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு தமிழ் வழியில் எட்டாம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சில HMV / LMV தகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.

கவலைவேண்டாம்! அது பற்றி தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் உங்களுக்கு விரிவாக உள்ளோம். ஆம் மாவட்ட ஆட்சியர் மூலம் வெளிவந்த இந்த Nilgiris Driver Recruitment அறிவிப்பு பற்றிய தெளிவான தகவலை பார்த்து பயன்பெறுங்கள்.

அதோடு இது உங்களுக்கான நீலகிரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீங்கள் ஒரு ஓட்டுனராக இருந்தால் கட்டாயம் இன்றே இந்த அரசு ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பித்து வேலையில் சேருவதற்காக ஈடுபடுங்கள், அதற்கான தகுதியை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.

Applications are invited from the candidates to fill the 3 posts of Driver in the Nilgiris District Revenue Department.


Driver Recruitment In Nilgiris District Revenue Department

அறிவிப்புnilgiris.nic.in
பதவிடிரைவர்
சம்பளம்நேர்காணலில் தெரியும்
காலியிடம்03
பணியிடம்நீலகிரி மாவட்ட வருவாய்த் துறையில்
தகுதிகள்8th
விண்ணப்பிக்க கடைசி தேதி30/11/2023

Nilgiris Driver Recruitment வேலைக்கான காலியிடம் மற்றும் வகுப்புவாரியான முன்னுரிமை:

வேலைக்கான காலி பணியிடத்தை பொருத்தவரை மூன்று காலி பணியிடங்கள் உள்ளது என்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

முன்னுரிமை:

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

வகுப்புவாரியான முன்னுரிமை அடிப்படையில் பார்க்கும்போது ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் முன்னுரிமை பெற்றவர்கள்), மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்கள்), மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர (முன்னுரிமை பெற்றவர்). வாய்ப்புகள் உள்ளது.

வயது நிலவரம்:

நீலகிரி மாவட்ட அரசு டிரைவர் வேலைவாய்ப்புக்கான வயது வரம்பை பொறுத்தவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வயதுவரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரசு வேலைகளுக்கு வயது வரம்பு பொறுத்தவரை குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது நமக்கு பொதுவாகவே தெரியும். இருப்பினும், அறிவிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி பார்ப்போன்ம்:

இருந்த போதும் ஒன்று 01/11/2023 தேதியின் அடிப்படையில் பிசி (BC) பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எம்பிசி (MBC) போன்றவர்களுக்கு 34 வயதுக்குள் இருக்க வேண்டும், அதில் ராணுவத்தினர் இருந்தால் அவர்களுக்கு அதிகபட்ச வயது 48 ஆக குறிப்பிட்டது.

மேலும் ஆதிதிராவிடர் எஸ்சி என் பழங்குடியினர் (SC&SCA) மற்றும் பழங்குடியினர் (ST) போன்றவர்களுக்கு 37 வயது கணக்கிடப்பட்டுள்ளது, அதில் முன்னாள் ராணுவத்தினர் இருந்தால் அதிகபட்சமாக 53 கணக்கிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் தகுதி:

கூடுதல் தகுதியை பொருத்தவரை இது ஒரு அரசு டிரைவர் வேலைவாய்ப்பு, ஆகையால் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவத்துடன் கூடிய HMV / LMV Licence உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நீலகிரி மாவட்ட அரசு டிரைவர் வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு உரிய ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பும் தபால் ஆனது 30/11/2023 மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சென்றடையும் வகையில் அனுப்புங்கள். நீங்கள் அனுப்பக்கூடிய முழு விவரங்களையும் தெளிவாக கீழே கொடுத்துள்ளோம் பார்த்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பங்கள் அனுப்பும் விலாசம்: Nilgiris District, 171, Church Hill Rd, near Charing Cross, Pudumund, Ooty, Tamil Nadu 643001.

Nilgiris District Govt. Driver Jobs
Nilgiris District Govt Driver Jobs 2023

நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக மூலம் வெளியிடப்பட்ட இந்த (Nilgiris Revenue Department Driver Recruitment) வேலை வாய்ப்பு சம்பந்தமான முழு தகவலையும் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

இதைத்தொடர்ந்து கூடுதல் வேலை வாய்ப்புகளையும் நாங்கள் பட்டியலில் இணைத்துக்கொண்டே இருப்போம். எனவே நீங்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் எப்போதும் எங்களுடைய வலைத்தளத்தை ஆராயுங்கள்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “நீலகிரி மாவட்ட அரசு டிரைவர் வேலை வாய்ப்பு்! 8ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!”

Leave a Comment