நேர்காணல் மூலம் சென்னை NIEPMD Special Teacher வேலை! சம்பளம் ரூ.20,000/-

அறிவிப்பு: NIEPMD ஆனது இன்று (21.11.2023) ஒரு அறிவிப்பை உங்களுக்காக வெளியிட்டுள்ளது. ஆம் இது தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதவிக்கு தகுதியான நபர்களுக்கு 20,000/- சம்பளமாக வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கான வாக்-இன் நேர்காணலில் (Walk-in Interview) கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

NIEPMD காலியிடங்கள்: NIEPMD இல் தலைமை ஆசிரியர் பதவிக்கு ஒரே ஒரு (01) காலியிடம் உள்ளது.

NIEPMD ஆசிரியர்களுக்கான சிறப்புக் கல்வி: அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு D.Ed.SE, B.Ed.SE பட்டம் பெற்றவர்கள் சிறப்பு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

குறிப்பிட்ட ஆசிரியர் வயது: இந்த NIEPMD இன்ஸ்டிட்யூட் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு விவரங்களைக் காணலாம்.

ஆசிரியர் சம்பளம்: முதன்மை ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு வருகைக்கு ரூ.250/- மற்றும் மாதம் ரூ.20,000/- பெறுவார்கள்.

NIEPMD தேர்வு முறை: 30.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற்ற நேர்காணலின் மூலம் NIEPMD இன்ஸ்டிட்யூட் Special Teacher பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி, நேரம்:

  • Venue: NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai – 603 112.
  • Date: 30.11.2023, Time: 11.00 AM, (Room No. 32, for Spl. Teacher (Consultant), Dept. of Spl. Edn., 1st Floor NIEPMD)

NIEPMD க்கு விண்ணப்பிப்பது எப்படி: தலைமை ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்து நேர்காணலின் போது நேரில் கொண்டுசெல்ல வேண்டும்.

கவனிக்க: இந்த வேலை முற்றிலும் தற்காலிகமானது, மற்றும் 89 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். பின்பு எந்த அறிவிப்பும் இல்லாமல் 89 வது நாளுக்குப் பிறகு நிறுத்தப்படும். மேலும் 89 நாட்களுக்கு பிறகு புதுப்பித்தல் என்பது திட்டத்தின் தேவை மற்றும் செயல்திறனுக்கு உட்பட்டது.


The Director, NIEPMD, Chennai invites applicants for a walk-in interviewselectionprocessto engage staff on contract
The Director, NIEPMD, Chennai invites applicants for a walk-in interviewselectionprocessto engage staff on contract
அறிவிப்புniepmd.tn.nic.in
பதவிNIEPMD Special Teacher வேலை
சம்பளம்20,000/-
காலியிடம்1
பணியிடம்NIEPMD சென்னையில்
தகுதிகள்D,Ed SE (ASD/MD) OR B.Ed SE (ASD/MD)
விண்ணப்பிக்க கடைசி தேதி30.11.2023
விண்ணப்பம்NIEPMD Special Teacher (Consultant) Application Pdf
புதிய வேலைவாய்ப்புகள் பட்டியல்

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment