கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 132 வேலைவாய்ப்பு! 10th, 12th, டிப்ளோமா, முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்!

பின்வரும் பணியிடங்கள் அனைத்தும் https://www.drbchn.in. என்ற இணையதளத்தில் நேரடி ஆட்சேர்ப்புப் பணியின் மூலம் சென்னை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பணியிடங்கள் சங்கங்களின் மூலம் நிரப்பப்ட உள்ளது.

மேலும் இது சங்கப் பதிவாளர் அதிகார வரம்பிற்குட்பட்ட கீழ்க்கண்ட தொழில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 01.12.2023 அன்று மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் மட்டுமே வரமவற்கப்படுகின்றன. எனவே இதுசம்பந்தமாக விவரங்களை உடனே காணலாம் வாருங்கள்.

Employment in Co-operative Societies! Apply now!
Employment in Co-operative Societies! Apply now!

சென்னை அறிவிப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம்.

கூட்டுறவு சங்கங்களில் காலி பணியிடங்கள்

கூட்டுறவு நிறுவைத்தின் வவகைபதவிஎண்ணிக்கை
மொமாத்த கூட்டுறவு பண்டகசாலைஉதவியாளர்36
மொமாத்த கூட்டுறவு பண்டகசாலைஇளநிலை உதவியாளர்12
நகர கூட்டுறவு வங்கிஉதவியாளர்29
பணியாளர் கூட்டுறவு வங்கிஉதவியாளர்13
நகர கூட்டுறவு கடன் சங்கம்உதவியாளர்3
பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம்உதவியாளர் / செயலாளர்39

சென்னை கூட்டுறவுச் சங்கங்க வேலைவாப்புக்கான வயது வரம்பு மற்றும் சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 42 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உதவியாளர் பதவிக்கு மாதம் ஊதிய விவங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது:

கூட்டுறவு நிறுவைத்தின் வவகைபதவிசம்பளம்
மொமாத்த கூட்டுறவு பண்டகசாலைஉதவியாளர்11,000/- To 45,100/-
மொமாத்த கூட்டுறவு பண்டகசாலைஇளநிலை உதவியாளர்10,000/- To 42,500/-
நகர கூட்டுறவு வங்கிஉதவியாளர்11,900/- To 32,450/-
பணியாளர் கூட்டுறவு வங்கிஉதவியாளர்11,900/- To 32,450/-
நகர கூட்டுறவு கடன் சங்கம்உதவியாளர்15,000/- To 47,600/-
பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம்உதவியாளர் / செயலாளர்15,000/- To 47,600/-
WhatsApp Group Join Now

Telegram Group Join Now

விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அனடந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.07.2005 அன்றோ அதற்கு முன்னராக பிறந்தவராக இருக்க வேண்டும்).

District Recruitment Center of Co-operative Societies, Chennai District.
Jobs In Co-operative Societies, Chennai District

கவனிக்க: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியிைர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிைர் / சீர்மரபிைர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகனளச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறைாளிகள் போன்றோருக்கு வயது வரம்பு இல்லை.

வகுப்புவயது
இதர வகுப்பிைர் (OC)32
அனைத்து பிரினவயும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினைச் (OC) சார்ந்த முன்னள் இராணுவத்திைர்50
இதர வகுப்பினைச் (OC) சார்ந்த மாற்றுத் திறைாளிகள்42

கூட்டுறவுச் சங்கங்க வேலைக்கான கல்வித் தகுதி:

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் (10+2+3) மற்றும் கூட்டுறவு பயிற்சி. மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்குப் பதிலாக, ராணுவத்தில் பதினைந்து ஆண்டுகள் ராணுவத்தால் வழங்கப்பட்ட ராணுவ பட்டதாரி சான்றிதழ் பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களும் விண்ணப்பிக்கலாம். அனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வான (SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முனறயாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டைம்:

ஆதிதிராவிடர், பழங்குடியிைர், அனைத்துப் பிரினவயும் சார்ந்த மாற்றுத் திறைாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிமயோருக்கு விண்ணப்ப கட்டைம் ரூ.250/- ஆகும். இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டம் ரூ.500/- ஆகும்.


Chennai Notification
Latest Chennai Vacancy Notification

DISTRICT RECRUITMENT BUREAU 2023 COOPERATIVE DEPARTMENT CHENNAI DISTRICT

அறிவிப்புசென்னை மாவட்ட கூட்டுறவுச் சங்கம்
பதவிஉதவியாளர், இளநினல உதவியாளர் மற்றும் செயலாளர்
சம்பளம்15,000/- முதல்‌ 47,700/-
காலியிடம்132
பணியிடம்கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு
தகுதிகள்(Any Degree) (10+2+3 முனறயில்)
விண்ணப்பிக்க கடைசி தேதி05/12/2023, 5:45PM

விண்ணப்பிப்பதற்கான உங்கள் காலக்கெடு நெருங்குகிறது. 01.12.2023 ஆகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வு 24.12.2023 அன்று நடைபெறும்.

கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இனைய கட்டிடம், 3வது தளம், எண்.91, தூய மமரிஸ் சானல, அபிராமபுரம், சென்னை – 600 018.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment