JobsTn Coimbatore – கோயம்புத்தூர் மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைகளின் பட்டியல்!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெளியாகக்கூடிய வேலை வாய்ப்புகளின் பட்டியலை தெளிவாக உங்களால் இங்கு காண முடியும். அதோடு இந்த பட்டியலில் அரசாங்க வேலைக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது.

மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பக்கி கூடிய அனைத்து வேலைகளையும் உங்களால் இங்கு காண முடியும், இது முழுக்க முழுக்க கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கக்கூடிய கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் கீழே உள்ள கோயம்புத்தூர் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை தெளிவாக படித்துப் பார்த்து, உங்களுக்கான வேலையை தேர்வு செய்து, அதற்கு உங்களை தயார் செய்து கொண்டு விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கு வாழ்த்தி விட்டு உங்களை அழைக்கிறோம் வாருங்கள்.

கவனிக்க: இந்தப் பகுதி அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருக்கப்படும், உதாரணத்திற்கு புதிய தமிழ்நாடு வேலைகளின் பட்டியல் இணைக்கப்படும், பழைய வேலைகளில் பட்டியல் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவ்வப்போது நீங்கள் தொடர்ந்து இதை பார்வையிட்டுக் கொண்டே இருக்கலாம்.

கோயம்புத்தூர் மாவட்ட அக்டோபர் 2023 வேலைகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெளிவந்த வேலைகளின் பட்டியலை கீழே இணைத்துள்ளோம், ஆகையால் இதனை தெளிவாக பார்த்து உங்களுக்கான வேலையை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள், அதற்கான தகுதி வளர்த்துக் கொண்டு வேலையை பெறுங்கள்:

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்தில் பல்வேறு பணியிடங்கள்!!

ஊதியம்: Rs. 6,400/- To Rs. 30,000/-
வேலை இடம்: மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்தில்
ஒதுக்கப்பட்ட இடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
இறுதி தேதி: 31/10/2023, 05:00PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில் வெளியான அரசு அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு!

ஊதியம்: Rs. 15,700/- To Rs. 50,000/-
வேலை இடம்: கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர்
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 01
இறுதி தேதி: 15/11/2023, 05:45PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

கோயம்புத்தூர் மாவட்ட அரசு வேலைகளை எப்படி தெரிந்து கொள்வது?

கவலையை விடுங்கள்! கோயம்புத்தூர் மாவட்டத்தை (https://coimbatore.nic.in/) சேர்ந்தவராக நீங்கள் இருந்தால் உங்களுக்காக தான் இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆம் இதில் அதிக ஊதியம் தரக்கூடிய அரசாங்க மற்றும் தனியார் வேலை என அனைத்தயும் காணலாம்.

மற்றும் நல்ல மரியாதையை பெற்று தரக்கூடிய அரசாங்க வேலை என்று அனைத்தையும் ஒற்றுவிடாமல் இந்த பகுதியில் இணைக்க முயற்சிப்போம், மேலும் நாங்கள் இணைக்கும் வேலை வாய்ப்பு அனைத்தும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கக்கூடிய வேலையாக இருக்கும் என்பதால் அனைவருக்கும் பலன் அளிக்கும் ஒரு கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு கட்டுரையாக இது அமையும்.

கோயம்புத்தூர் மாவட்ட வேலைகளுக்கு நான் தகுதியானவனா?

நிச்சயமாக! இந்த விஷயத்திற்கு தான் இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது, எங்கள் JobsTn வலைதள குழு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் அதிகப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து அரசாங்கம் மற்றும் தனியார் வேலைகளை ஒன்றுவதற்கு இந்த பகுதியில் இணைத்து கொண்டே இருக்கும்.

எனவே உங்களுக்கான வேலை கட்டாயம் இதில் பதிவிடப்படும், ஆகையால் தொடர்ந்து இதை பார்வையிட்டுக் கொண்டிருங்கள், மேலும் அரசாங்க வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு பகுதியாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய சில கருத்து:

இந்த பகுதிக்கு வரும் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று ஒரு நோக்கத்தோடு நாங்கள் எப்போதும் செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.

காரணம் தகுதியை பொறுத்து வேலை கிடையாது திறமையை பொறுத்துதான் வேலை என்பதை நாங்கள் உணர்வோம், அதை நீங்களும் உணர்ந்து உங்களுக்கான வேலையை தேடுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

அதோடு நாங்களும் கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கட்டுரைகளை சிறந்த விளக்கங்களோடு எழுதி இதில் பதிவிட்டு கொண்டே வருவோம் என்று உறுதி அளிக்கிறோம், உங்கள் வருகைக்கு நன்றி!!